• Thu. Jul 2nd, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

Trending

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் இரட்டையர்கள் மாவட்ட அளவில் மதிப்பெண் பெற்று அசத்தல்…

சிவகாசி லட்சுமி நகரில் வசிக்கும் தங்க மாரியப்பன்- கவிதா தம்பதியினர். தங்க மாரியப்பன் கட்டிடப் பொறியாளராக உள்ளார். இந்தத் தம்பதியரின் மகன்கள் இரட்டையர்களான துரைராஜு ராமன் மற்றும் துரை லட்சுமணன் இருவரும் சாட்சியாபுரம் வி.எஸ்.கே. டி நாடார் குருகுல மெட்ரிகுலேஷன் மேல்நிலை…

அதிக மதிப்பெண் பெற்ற மாணவி-சி.ஏ படிப்பதே கனவு எனப் பேட்டி..,

திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஆடிட்டராகி சாதனை செய்யப் போவதாக உறுதி அளித்தார்.பழனியில் அரசுப் பள்ளி மாணவி சாதனை! 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று ஜெயஸ்ரீ அசத்தல் – சி.ஏ படிப்பதே கனவு…

ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி!!

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கம்பூர் ஊராட்சி சின்னகற்பூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் உள்ள மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளது.இதனால் பள்ளிக்கூடம் அருகில் இருப்பதால் பள்ளி குழந்தைகளுக்கு அபகாயகரமான சூழல் உள்ளது. இது…

ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா..,

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. இந்த நிலையில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில்…

பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மையக் குழு கூட்டம்…

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் மையக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி எல் சந்தோஷ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜக முக்கிய தலைவர்களான சுதாகர் ரெட்டி, நயினார் நாகேந்திரன்…

கொத்தளம் தெரு புனித சூசையப்பர் ஆலய ஆண்டு திருவிழா தேர் பவனி..,

காரைக்கால் மாவட்டத்தின் மையப் பகுதியான கொத்தளம் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித சூசையப்பர் ஆலய ஆண்டு திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொத்தளம் தெரு புனித சூசையப்பர் ஆலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

ஆசியா அளவிலான கராத்தே போட்டியில் 2தங்கப் பதக்கங்களை வென்ற மாணவனுக்கு ஆட்சியர் வாழ்த்து..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுகுமார் – குணவதி தம்பதிகளின் மகன் ஹர்ஷித்குமார் இலங்கையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற ஆசிய அளவிலான 12 வயது உட்பட்ட கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி…

மூலச்சேரி ஏரி ஆட்சியர் முன்னிலையில் ஒப்படைப்பு விழா…,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மூலச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள மூலச்சேரி ஏரி, CSR நிதியின் மூலம் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது. சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் CSR நிதி ஆதரவுடன், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் சார்பில்…

திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர் மீது கட்சி தாவல் தடைச் சட்டம்: காங்கிரஸ் கோரிக்கை..,

திண்டுக்கல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் திமுகவிற்கு சென்றதால், கட்சித்தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி 21 வது வார்டு மாமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கார்த்திக் என்பவர்…

திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வியில் தேர்ச்சி சதவீதம் 96..,

திண்டுக்கல் மாவட்டம் மார்ச் 2026 ல் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 349 பள்ளிகளைச் சார்ந்த 11759 மாணவர்களும் 12094மாணவியர்கள் என மொத்தமாக 23853 பேர் தேர்வு எழுதினர். அதில் 11132 மாணவர்களும் 11786 மாணவியர்கள் என மொத்தம் 22918 பேர்…