கேரள அரசின் சுற்றுலா துறையின் புதிய சுற்றுலா பேருந்து திட்டம்…
தெய்வத்தின் பூமி என போற்றப்படும் கேரள மாநிலத்தில் அரசின் போக்குவரத்துதுறை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பேருந்தின் மேல் பகுதி திறந்த வெளி இருக்கை கொண்ட சிறப்பு சுற்றுலா பேருந்துகளை அண்மையில் அறிமுகப்படுத்தியது. கேரள அரசின் சுற்றுலா துறையின் சார்பில், இயக்கப்படும்…
வயநாட்டில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.! 100 குடும்பங்களுக்கு கறவை பசுமாடு வழங்குவதாக அறிவிப்பு!!
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சுமார் 100 குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட கறவை பசுமாடு வழங்க இருப்பதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார்.கேரளாவின் வயநாட்டில் சமீபத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்தார்கள். ஆயிரக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டார்கள். இந்தியா முழுவதிலும் இருந்து அந்த மக்களுக்கு…
ஒன்றோடு ஒன்று மோதி இப்படி ஒரு விபத்தா..
ஒசூர் அருகே பேரண்டப்பள்ளியில் அடுத்தடுத்து 10 வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்று மோதி விபத்து. இந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு. தற்பொழுது கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சந்ததீப் கோஷ் சிபிஐ இடம் சிக்கினார்
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஊழல் புகார் தொடர்பாக 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகின்றனர். கொல்கத்தா பெண்…
முருகனை ரொம்ப பிடிக்கும் …
ஜப்பானை சேர்ந்த பெண்ணின் இனிமையான தமிழ் அருமை.
குஜராத்: சூரத் மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட பயங்கர கிரேன் விபத்து.. பரபரப்பு காட்சிகள்
இரு கிரேன்கள் மூலம் இரும்பு கர்டரை தூண் மீது ஏற்ற முயன்றபோது, எடை தாங்க முடியாமல் ஒருபக்க கிரேன் சரிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து மறுபக்கம் இருந்த கிரேனும் சரிந்ததில் அருகே இருந்த வீட்டின் மீது இரும்பு கர்டர் விழுந்தது. இதில்…
ஒரு மௌன உயிரினத்தின் சந்தோஷம்…..
வயநாடு நிலச்சரிவில் கடந்த 6 நாளா தேடிட்டு இருந்த ஆள் திடீரென முன்னுக்கு வந்த போது..
வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தயவுசெய்து உதவி செய்யமுன் வாருங்கள்-நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்,
நடிகைகள் சிம்ரன்,பிரியா ஆனந்த் செய்தியாளர்கள் சந்திப்பு.., பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகண் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக் குழுவினர் கோவை ரேஸ் கோர்ஸ்…
கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு நிவாரணம் சேகரிக்கும் தாமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர்…
கேரளா மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து பத்து நாட்களாக பெய்த கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். மேலும், அப்பகுதியில் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு தரப்பினர் அப்பகுதிக்கு நிவாரணம் வழங்கி வரும்…
தா(ய்)யுமானவரான ராகுல்காந்தி
தெய்வத்தின் பூமி என காலம், காலமாக ஒரு காரண பெயருடன் திகழும் கேரள மாநிலம் இயற்கை அமைப்பில் மேடும் பள்ளமான பகுதி என்பதே மலையாளம் பேசும் நிலப்பரப்பு என்பதாக இயல்பானது. வயநாடு பகுதியில் குறிப்பாக மூன்று இடங்களில் பெய்த பெரும் மழையால்…