• Mon. Dec 11th, 2023

நாகப்பட்டினம்

  • Home
  • வேளாங்கண்ணி மாதா கோவிலில் பெயிண்டிங் வேலை செய்து வந்த மதுரையை சேர்ந்த இலங்கை தமிழர் விபத்தில் பலி

வேளாங்கண்ணி மாதா கோவிலில் பெயிண்டிங் வேலை செய்து வந்த மதுரையை சேர்ந்த இலங்கை தமிழர் விபத்தில் பலி

மதுரை திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி ஈழத்தமிழர் முகாமில் வசித்து வருபவர் சத்யராஜ் இவருக்கு வயது 34. இவர் பெயிண்டராக கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுகன்யா (30) என்ற மனைவியும், மதுமிதா (12) மற்றும் ஓவியா(8) என்ற இரு…

மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் கைது

சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவிக்கு தாலிகட்டிய மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சிதம்பரம் பஸ் நிலையத்தில் மாணவி ஒருவருக்கு கல்லூரி மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து சிதம்பரம் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்…

இன்று வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வருடந்தோறும் வெகு விமர்சையாக நடக்கும் திருவிழாவில்,. கடந்த 2 ஆண்டுகளாக வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொரோனா காரணமாக பக்தர்களின்றி நடைபெற்றது.இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் இன்று அன்னை வேளாங்கண்ணி…

60 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

நாகை மாவட்டத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு 60 மாணவிகள் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் பெண்கள் பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 60 மாணவிகளுக்கு வாந்தி,மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. விடுதியில்சாப்பிட்ட…

ரப்பர் படகில் தப்பி வந்த போலந்து நாட்டை சேர்ந்தவர் கைது

சீனாபடகில் இலங்கையிலிருந்து தப்பி வந்த போலந்து நாட்டை சேர்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த முணங்காட்டு பகுதியில் ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்த தகவலின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் தஞ்சை…

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய சீன படகு பரபரப்பு!

வேதாரண்யம் அருகே சீன படகு கரை ஒதுங்கியதால் உளவாளிகள் ஊடுவலா என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு கிராமம் முணாங்காடு பகுதியில் நேற்று காலை சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கிய கிடந்தது. இதுகுறித்து தகவல்…

நாகப்பட்டினம் அரசுப்பள்ளியின் அவலம்.., தவிக்கும் மாணவ, மாணவிகள்

நாகப்பட்டினம் மாவட்டம் விச்சூர் கிராமத்தில் பள்ளியின் கட்டிடம் இடிக்கப்பட்டதால் வகுப்பறை இல்லாமல் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்க கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், விச்சூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இரண்டு ஆசிரியர்கள் கொண்ட…

நாகப்பட்டினம் அருகே தேர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி- ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

கடந்த சில தினங்களுக்கு முன் தஞ்சை தேர்விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த சம்பவத்தை போலவே தற்போது நாகப்பட்டினம் அருகே தேர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார்.தேர்விபத்தில் பலியான வாலிபர் குடும்பத்திற்கு முதலமைச்சர்…

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகையை சேர்ந்த 23 மீனவர்கள் கைது!..

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 11 மீனவர்களும், அதே பகுதியை சேர்ந்த சிவனேசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 12 மீனவர்களும் நேற்று முன்தினம் காலை நாகை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு கோடியக்கரைக்கு…