• Sat. Jan 22nd, 2022

நாமக்கல்

  • Home
  • “முடி வெட்ட இவ்வளவு ரூபாயா”.. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..

“முடி வெட்ட இவ்வளவு ரூபாயா”.. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..

தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முடி திருத்தம் ஆகியவற்றிற்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஜனவரி 1 முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து சலூன்…

நாளை அனுமன் ஜெயந்தி விழா…தயாராகும் 1 லட்சத்து 8 வடை மாலை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் நாளை (2ம்தேதி) அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு அன்று அதிகாலை 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்படுகிறது. இதற்காக வடை தயாரிக்கும் பணி, ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் கடந்த 4…

நில அதிர்வுக்கு சூப்பர் சோனிக் விமானம் பறந்ததே காரணம்-நாமக்கல் ஆட்சியர்

பயங்கர சத்தத்துக்கு சூப்பர் சோனிக் விமானம் பறந்ததே காரணம் என்று நில அதிர்வு குறித்து நாமக்கல் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். கரூர் மற்றும் நாமக்கல் சுற்றுவட்டாரங்களில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. கரூரில் இன்று காலை 11:30 மணியளவில் திடீரென்று அதிபயங்கர…

பள்ளி கல்லூரி வாகனங்களில் ஆய்வு!..

நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை தொடர்ந்து பள்ளி வாகனங்கள் ஆய்வு திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் பகுதிகளைச் சேர்ந்த 175 பள்ளி வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்பட்டது. கேஎஸ்ஆர் கல்லூரி வளாகத்தில் நடந்த ஆய்வில் திருச்செங்கோடு வருவாய்…

பள்ளிகளில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த செயல்முறை விளக்கம்…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர்…

சாலை நடுவே தோண்டி வைத்த குழியில் விழுந்து பரிதாபமாக இறந்தார்…

சாலை – பாலம் அமைக்கும் பணியைச் செய்பவர்கள் அவ்விடத்தில் தடுப்பு சுவர் அல்லது தடுப்பு பேரிகார்டு எதுவும் வைக்காத காரணத்தினால் இரவு நேரம் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சாலை நடுவே தோண்டி வைத்த குழியில் விழுந்து பரிதாபமாக இறந்தார்.…

திருச்செங்கோட்டில் 4 வகையான சிலம்ப உலக சாதனைகள்..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நான்கு வகையான சிலம்ப உலக சாதனைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்பட்டது. இந்த சாதனைகளை நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனம் அங்கீகாரம் செய்துள்ளது. தமிழக பாடத்திட்டத்தில் சேர்க்க…

டிசிஎம்எஸ் நிர்வாக இயக்குனரின் அராஜக செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த சிஐடியு தீர்மானம்…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சிஐடியு சங்க அலுவலகத்தில் சங்க மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.அசோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில குழு உறுப்பினர்.எஸ்.சுப்பரமணியம். சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு எடுத்த முடியின்படி,…

சசிகலாவை இணைப்பது குறித்து கருத்து கூற தயாராக இல்லை- செங்கோட்டையன்…

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் படகு சவாரி இல்லத்தில் கொரோனா தளர்வுகளை தொடர்ந்து இன்று முதல் படகுசவாரியை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், கொரோனா தொற்று பரவல் தற்போது…

ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ..!

திருச்செங்கோட்டில் அரசு செலவில் கட்டப்படும் கட்டிடங்களை ஆய்வு செய்யுங்கள். திருச்செங்கோடு ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா தங்கவேல் தலைமை வகித்தார் அட்மா க தலைவர் தங்கவேல் மாவட்ட ஊராட்சி…