கவிதைகள்:
பேரழகா! தடுக்க எத்தணித்தாலும்மறுக்க முடியாத ஆனந்தத்தருணங்கள்… கொடுக்க நினைத்தாலும்…எட்டிடாத இடைவெளியாய்தொலைவுகள்; நிலவுக்கும் பூமிக்கும்இடையேயான உறவிது… ஆனாலும் ஒன்றையொன்றுஅழகாக்கிடத் தவறுவதில்லை! தூரமிங்கே தொலைவுகளுக்கே;தொலையாத நியாபகங்களுக்குஎன்றுமில்லை….என் பேரழகா கவிஞர் மேகலைமணியன்
கவிதைகள்:
பேரழகனே! விட்டுச்செல்லவும் மனது வரவில்லைகையோடே கூட்டிச்சென்றுவிடவும் தோதாக இல்லை போகிறது போ! உன்னுடனான என் எண்ணங்களின் நினைவுகளைஉன்னுடன் பேசி வாழ்ந்த கணங்களுக்குள்பொதிந்து வைத்துக்கொள்கிறேன். திரண்டு விழாதுகண்களிலேயே தங்கியவிடைகொடலின் கண்ணீர், ஏன் இத்தனை இனிக்கிறது!!ஏன் இத்தனை கனக்கிறது!!ஏன் இத்தனை கரிக்கிறதுஎன் பேரழகனே கவிஞர்…
கவிதை:பேரழகனே!
பேரழகனே.., எத்தனை வருஷங்கள் ஆனாலும் மழை மழையாகவே இருக்கிறதுஎத்தனை ஆண்டுகள் ஆனாலும் உன் மீதான என் காதல்..,இந்த மழையைப் போலவே காயாமல்என்னுள் ஈரப்பதமாகவே இருக்கிறது..!நீ எங்கிருக்கிறாய் தெரியவில்லைதெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை..,எப்போதெல்லாம் மழை வருகிறதோஅப்போதெல்லாம் என்னுடனேநனைய வந்துவிடுகிறாய் மழையைப் போலவே.., என்…