• Tue. Mar 19th, 2024

அரசியல்

  • Home
  • பாஜக – பாமக கூட்டணி உறுதி

பாஜக – பாமக கூட்டணி உறுதி

மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து சந்திக்கிறது பாமக. விரைவில் வேட்பாளர் பட்டியல் ஒப்பந்தம் ஆன பிறகு தொகுதிகள் குறித்து அறிவிப்போம். வேட்பாளர்கள் யார் என்பது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் ராமதாஸ் அறிவிப்பார் என தகவல் வெளியாகி இருக்கின்றது.

அதிமுக எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரப்பயணம் தேதி ரெடி

பறக்கும் படை அதிகாரிகள் திருப்பத்தூர் சாலையில் தீவிர சோதனை

2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி தொடங்கும் நிலையில், 27-ந் தேதி வேட்பு…

பிரதமர் மோடியின் ரோடு ஷோ- பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு பாஜக மாநில தலைவரின் அறிவுரை…

பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி இன்று மாலை கோவையில் நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் பொழுது உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். எனவே இந்த பகுதி முழுவதும்…

திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டி

திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால், புதிய சின்னத்தை தேர்வு செய்து அதில் போட்டியிடுவோம் என வைகோ தெரிவித்துள்ளார்.

கொடி சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை

அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் 2024: திமுக கூட்டணி கட்சிகள் களமிறங்கும் தொகுதிகள்

✦ சென்னை வடக்கு✦ சென்னை தெற்கு✦ மத்திய சென்னை✦ காஞ்சிபுரம் ( தனி)✦ அரக்கோணம்✦ வேலூர்✦ தருமபுரி✦ திருவண்ணாமலை✦ சேலம்✦ கள்ளக்குறிச்சி✦ நீலகிரி (தனி)✦ பொள்ளாச்சி✦ கோவை✦ தஞ்சாவூர்✦ தூத்துக்குடி✦ தென்காசி (தனி)✦ ஸ்ரீபெரம்புதூர்✦ பெரம்பலூர்✦ தேனி✦ ஈரோடு✦ ஆரணி ✦…

24 மணி நேரமும் செயல்படும் வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வருமான வரித்துறையில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் பறக்கும் படைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும்…

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை

இன்று மதியம் 3 மணிக்கு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆலோசனை நடத்துகிறார். பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகள் அனைவரும்…

எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு, உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் பத்திர எண்களை மார்ச் 21ஆம் தேதி, மாலை 5 மணிக்குள் தேர்தல் பத்திரம்…