• Sun. Dec 10th, 2023

வேலூர்

  • Home
  • வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் இடமாற்றம்…

வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் இடமாற்றம்…

மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையில் செயல்பட்டு வரும் வஉசி உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லாததால், பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது. இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உயிரியல் பூங்கா செயல்படாமல் இருந்து…

தொடர் மழையால் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை..!

தமிழகத்தில் தொடர் மழையால் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. சாலைகளிலும் வெள்ள…

அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு உருது அகாடமி மற்றும் இந்தியன் அபாகஸ் இணைந்து வழங்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு உருது அகாடமி மற்றும் இந்தியன் அபாகஸ் இணைந்து வழங்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் உருது வட்டார…

நூற்றாண்டைத் தொட்டு நிற்கும் ‘கோலிசோடா’

எந்த மரமும் விதைத்தவுடன் வளர்ந்து விடாது. நான்கு தலைமுறை வியர்வைத் துளிகளை ஊற்றி, விடாமுயற்சியுடன் எழுந்து நின்று, நூற்றாண்டைத் தொடட்டு நிற்கிறது வேலூர் கோலிசோடா.வேலூரிலும் அதைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் கண்ணன் அன்ட் கோ கோலி சோடா என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது.…

பா.ஜ.கவினர் 103 பேர் ஜெயிலில் அடைப்பு

வேலூர் மாநகராட்சி முன்பு தர்ணா போராட்டம் செய்த பாஜகவினர் 103 பேர் ஜெயிலில் அடைக்கபட்டனர்.வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர்…

பாதியில் நிற்கும் ரயில்கள்- பயணிகள் அவதி

வேலூர் அருகே மின்கம்பம் அறுந்து விழுந்ததால் ரயில்கள் பாதிவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் கடும் அவதி ப்படுகின்றனர்.வேலூர் மாவட்டம் காட்பாடியில் மின்கம்பம் அறுந்து விழுந்ததால் சென்னையில் இருந்து கோவை.பெங்களூர் செல்லும் ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.ரயில்கள் இயக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உயர் மின் அழுத்த…

காதல் பிரச்னை- கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து!!

வேலூர் அருகே காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய மாணவனால் பரபரப்புவேலூர் மாவட்டம் திருவலம் அருகே குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (20) என்பவர் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரியில்…

மீண்டும் சம்பவம் செய்த காண்ட்ராக்ட்டர்… ரோடு போடலாம் ஆனா இப்படி இல்ல..

சமீபத்தில் வேலூரில் இரவோடு இரவாக பைக்கை கூட நகர்த்தாமல் ரோடு போட்ட சம்பவம் வைரலான நிலையில் ஒரு பகுதியில் ஜீப்பையும் அவ்வாறு மூடி ரோடு போட்டதாக புகைப்படம் வைரலாகியுள்ளது. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில்…

டுவீலருக்கும் சேர்த்து சிமெண்ட் சாலை: வைரலாகும் வீடியோ..!

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை வேலூர் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கொரோனா கட்டுப்பாடு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், வேலூர் மாவட்டத்திலும் சற்று உயர்ந்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57,356 ஆக உள்ளது.இதனை கருத்தில் கொண்டு, தொற்று மேலும் பரவாமல் தடுக்க வேலூர் மாவட்டத்தில்…