• Tue. Sep 26th, 2023

அழகு குறிப்பு

  • Home
  • சரும செல்கள் புத்துணர்ச்சி அடைய:

சரும செல்கள் புத்துணர்ச்சி அடைய:

இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்கு கலந்து தினமும் சருமத்தில் அப்ளை செய்து பிறகு 10 நிமிடம் கழித்து, தண்ணீரில் கழுவி வந்தால், சரும செல்கள் புத்துணர்ச்சி அடைவதோடு, சருமம் அழகாகவும், மென்மையாகவும் இருக்கும்.

அழகு குறிப்புகள்:

முகத்தில் கரும்புள்ளிகள் நீங்க: சிறிதளவு உப்பை, ரோஸ் வாட்டர் உடன் கலந்து மென்மையாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்னர் மென்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்குவதோடு இறந்த செல்களும் நீங்கி…

அழகு குறிப்புகள்:

முகம் பளபளக்க வாழைப்பழ மசாஜ்: வாழைப்பழம்-4, பால்- 2 டம்ளர். செய்முறை:

ரோஸ் வாட்டரின் நன்மைகள்:

ரோஸ் வாட்டர் மற்றும் க்ளிசரின் இரண்டையும் சம அளவு எடுத்து கூந்தலில் மசாஜ் செய்து அலசி வந்தால், கூந்தல் பட்டுப்போல் மாறும். வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைக்கும்போது அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும்ரோஸ் வாட்டரில்…

அழகு குறிப்புகள்:

முகம் இரண்டு வாரத்தில் இளமை தோற்றம் பெற: அரிசி ஊறவைத்த தண்ணீரில் டிஷ்யூ பேப்பர் அல்லது பேப்பர் டவலை நனைத்து அதில் முகத்தில் தேய்க்கவும்,.ஒரு டீ ஸ்பூன் காபி பொடியை தேங்காய் எண்ணெயுடன் குழைத்து பேஸ்ட் போல் ஆக்கி முகத்தில் பேக்…

கழுத்து கருமை நீங்க:

இயற்கையாக ஆரஞ்சு தொலில் முகத்தை அழகுபடுத்தும் தன்மையுள்ளது. அவ்வாறு ஆரஞ்சு தோல் சரும செல்களை புதுப்பிக்க உதவும். இது சிறந்த ஸ்க்ரப்பர் கூட. சிறிது ஆரஞ்சு பொடியில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கழுத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து,…

அழகு குறிப்புகள்:

முடி அடர்த்தியாக வளர தேவையான பொருள்கள் தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்ரோஸ்மேரி எசன்ஷியல் ஆயில் – 4 சொட்டுகள் செய்முறை ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கி அதற்கு மேல் சிறிய பாத்திரத்தில்…

அழகு குறிப்புகள்

முடி அடர்த்தியாக வளர: செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் மற்றும் சுத்தமான விளக்கெண்ணெய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மலிவான விலையில் கடைகளில் கிடைக்கும். இந்த மூன்று எண்ணெய்களையும் இந்த முறையில் நீங்கள் கலந்து பயன்படுத்தும் பொழுது…

அழகு குறிப்புகள்:

முடியின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்ய தேவையான பொருட்கள்: தண்ணீர் – 2 கப்ரோஸ்மேரி இலைகள் – 2 ஸ்பூன்வெந்தய விதைகள் – 1 ஸ்பூன் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். இதில் வெந்தயத்தையும், ரோஸ்மேரி இலைகளையும் சேர்த்து…

அழகு குறிப்புகள்:

முகத்தில் உள்ள கருந்திட்டுகள் மறைய சீரம்: இந்த சீரத்தை நம் வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை கொண்டு தான் செய்யப் போகிறோம். இதற்கு முதல் மூலப்பொருளாக தக்காளி பழச்சாறை சேர்க்கப் போகிறோம். இதற்கு நல்ல பழுத்த தக்காளியாக எடுத்து அதில் பாதி தக்காளியின் சாறை…