• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Month: May 2026

  • Home
  • தண்ணீர் தொட்டியில் உள்ள சேதம் அடைந்த குழாயை சரி செய்ய கோரிக்கை..,

தண்ணீர் தொட்டியில் உள்ள சேதம் அடைந்த குழாயை சரி செய்ய கோரிக்கை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 3000 லிட்டர் கொள்ளளவு உள்ள தண்ணீர் தொட்டி உள்ளது., இந்நிலையில் வைகை அணையில் தண்ணீர் பற்றாக்குறையால் உசிலம்பட்டி, சேடப்பட்டி மற்றும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் சேவை நிறுத்தப்பட்டுள்ளது., இதனால் உசிலம்பட்டி…

சேதமடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாக செல்வதை தடுக்க மக்கள் கோரிக்கை..,

வெம்பக்கோட்டை ஒன்றியம் துலுக்கன்குறிச்சி சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. தென்காசி மாவட்டம் மானூர் பகுதியில் இருந்து துலுக்கன்குறிச்சி ,வெம்பக்கோட்டை வழியாக சிவகாசி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு…

மெப்கோ ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் துப்பாக்கி சுடுதல் போட்டி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மெப்கோ ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது. அதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த மாலதி என்ற மாணவி தங்கப் பதக்கம் பெற்று முதலிடம் பெற்றார். தக்சின்யா என்ற மாணவி…

அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு கும்மி அடித்த குழந்தைகளுக்கு மற்றும் 10ஆம்,12ஆம் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெ‌ற்றது. இவ்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக…

திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான வூசு போட்டி..,

திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கம் சார்பில், 19வது மாவட்ட அளவிலான வூசு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு சங்க தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.…

வாடிப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா..,

சோழவந்தான் தொகுதிசட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைமதுரை கிழக்கு த் தொகுதி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கச்சைகட்டி சாலையில்தாதம்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பாக உள்ளது. இதன்திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு…

பாஜகவினர் நேரலையில் கண்டு களித்த பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி..,

பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 134வது அத்தியாயத்தில் இன்று பல்வேறு ஊக்கமளிக்கும் விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிகழ்ச்சியின் நேரடி ஒலிபரப்பு காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற…

குடிநீர் தட்டுப்பாட்டு தீர்வுக்கு உடனடி நடவடிக்கை; 10 நாட்களில் வெள்ளை அறிக்கை – அமைச்சர் பேட்டி..,

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா வெங்கல மூர்த்தி நகர் பகுதியில் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தை மின்சாரத் துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார் உடன் மதுரை மாவட்ட ஆட்சியர்…

பொதுப்பணித்துறை வளர்ச்சி திட்டம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக்கூட்டம்..,

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார். கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காகவும் ஆலோசனை நடத்துவதற்காகவும்…

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்..,

கோவை மாநகர் காவல்துறையின் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவின்படியும், கோவை மாநகர் காவல் ஆணையர்…