• Sat. Nov 7th, 2026

புதுச்சேரி

  • Home
  • சாலை விபத்துகளைத் தடுக்கும் விழிப்புணர்வு..,

சாலை விபத்துகளைத் தடுக்கும் விழிப்புணர்வு..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், ‘பொறந்த ஊருக்கு புகழ் சேரு’ (POPS) குழுவினர் சார்பில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இக்குறும்படத்தின் முதல் திரையிடல் புதுக்கோட்டை சிவாலயா…

புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார்!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் அவர்கள் தயாரிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. இத்திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். சினிமாவில் பொதுநலன் சார்ந்த கருத்தை…

‘நஷா முக்த் யுவா விக்சித் பாரத்’ மாவட்ட அளவிலான போட்டிகள்..,

போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில், இந்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மை பாரத் (MY Bharat) மற்றும் தேசிய சேவைத் திட்டம் (NSS) சார்பில், ‘நஷா முக்த் யுவா விக்சித் பாரத்’ மாவட்ட…

காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் 27-வது பேரவைக் கூட்டம்..,

காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸின் 27-வது பேரவைக் கூட்டம் காரைக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதுச்சேரி அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.எச். நாஜிம், டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்,…

சமையல் கூடத்தை சட்டமன்ற உறுப்பினர் மீனாட்சி சுந்தரம் திடீர் ஆய்வு..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பகுதியில் புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்யும் சமையல் கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த சமையல் கூடத்தில் நாள்தோறும் 3,000 மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு…

ஸ்ரீசிவலோகநாத சுவாமி தேவஸ்தானத்தில் விதை தெளித்து சுவாமி தரிசனம்..,

எல் நினோவால் வறட்சி அதிகரிக்கும்; புரதச்சத்து உணவுகளை அதிகரிக்க வேண்டும் – மருத்துவர்கள்”..,

காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சமூக மருத்துவத் துறை சார்பில் “VIN COM MED 2026 – Together for Health – Stand with Science” என்ற தலைப்பில், “One Health Approach” குறித்த தொடர்…

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் உள்ளிட்டோர் மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டம் அம்பாள் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள அவரது முழு உருவச் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், புதுச்சேரி அரசின் அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி,…

100 நாள் வேலை உறுதித் திட்டத்தை பாதுகாக்க போராட்டம் தொடரும் ..,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள “வி.பி.ஜி. ராம்” புதிய நடைமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் (AIAWU) சார்பில் இன்று காரைக்கால்…

உலக அளவில் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருவதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா புகழாரம்..,

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரனேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலயத்தில் முன்னாள் பாரத பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம் மேற்கொண்டார்.அதிகாலை திருநள்ளாறு கோவிலுக்கு வருகை தந்த முன்னாள்…