கன்னியாகுமரியை அடுத்துள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கலைக் கல்லூரியில். திரைப்பட நடிகை கெளதமி பங்கேற்ற மாணவ,மாணவிகளுடனா கலைத்துறையாடல் நிகழ்விற்கு.விவேகானந்தர் கல்வி கழகத்தின் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் ராஜன் மற்றும் கல்வி கழகத்தின் உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்வில். கன்னியாகுமரி…
கன்னியாகுமரியில் முழு நிலவு நாளில் 57_வது கடல் தீர்த்த ஆராத்தி நிகழ்வில் இந்த அமைப்பின் அரகட்டளை உறுப்பினர்களுடன், சிறப்பு விருந்தினர்களாககன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரம், திரைப்பட நடிகை, அதிமுகவின் துணை கொள்கைப் பரப்பு செயலாளர் கெளதமியும் கலந்து கொண்டனர்.…
கன்னியாகுமரியில் 1000_ம் ஆண்டுகள் பழமையான குகநாதீஸ்வரர் கோவில் மாங்கனி திருவிழாவில் தளவாய் சுந்தரம் பங்கேற்றார். கன்னியாகுமரியில் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு,1000_ம் ஆண்டுகள் பழமையான குகநாதீஸ்வரர் கோவிலில், ‘புனிதவதி’ என்ற புகழ்பெற்ற காரைக்கால் அம்மையாருக்கு தனி சன்னதியும் உள்ளது. இங்கு ஆண்டுதோறும்…
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து 25புதிய பேருந்து சேவை துவக்கம் . பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில் இன்று வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். மேயர் மகேஷ் சட்டமன்ற…
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுருளகோடு ஊராட்சியில் ரூபாய் ஒரு கோடி 10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உடைப்பு சரி செய்யும் பணிகள் மற்றும் உல்லிமலை ஓடைக்கு அடிமடை போடும் பணிகளை முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம்.…
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிகழ்வில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு கட்சியினருக்குஅடையாள அட்டை வழங்குதல், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் விரல் விட்டு எண்ணும் மாதங்களே இருக்கும் நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிக…
ஓரணியில்_தமிழ்நாடு கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி 248- வது பூத் அகஸ்தீஸ்வர தெற்கு ஒன்றியம் அகஸ்தீஸ்வரம் பேரூர் பூஜை புரை விளையில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர்…
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் அன்னபூஜை விழா நடைபெற்றது. சுவாமி விவேகானந்தரின் 122_வது சமாதி தினமான இன்று (ஜுலை_04) கன்னியாகுமரிசுவாமி விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள மண்டபத்தில். விவேகானந்தா கேந்திரம் மற்றும் தூத்துக்குடி கிராம முன்னேற்றத் திட்டம் அமைப்பும் இணைந்து நடத்திய…
ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மாவட்டம் மீனவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வர மத்திய அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார். போர் சூழ்நிலை காரணமாக ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் தமிழக…
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாண்புமிகு துணை முதலமைச்சர் தஉதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” மாபெரும் பொதுக்கூட்டம் வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு…