அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் ரிலீஸ்.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!
சிவகாசியில், நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் சிறப்பு காட்சியைக் காண விருதுநகர் சாலையில் உள்ள பழனியாண்டவர் தியேட்டரின் முன்பு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கைகளிலும், தலையிலும் வைத்து பட்டாசுகள் வெடித்தும், கலர் கலரிலான புகையை மற்றும் வண்ணக்காகித தாள்களை…
மூன்றாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருள்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையை அடுத்த விஜய கரிசல் குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டதில் பணிகள் முழுமையாக முடிந்த எட்டு குழிகள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான சுடுமண் முத்திரைகள்,…
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒரு பெண் பலி… விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.. 7 பேர் காயம் 8 அறைகள் தரைமட்டம்… நீண்ட நேர தேடுதலுக்கு பின்பு கட்டிட இடுப்பாடுகளில் சிக்கிய ஒரு பெண்ணின் உடல் சடலமாக…
கோவிலில் சாமி தரிசனம் – கே.டி.ராஜேந்திரபாலாஜி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூவநாதபுரம் கிராமத்தில் அருந்ததியர் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மற்றும் சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள்…
அகழாய்வில் கிடைத்தத பண்டைய கால பொருட்கள்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டையில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண் கற்காலத்தை அறியும்…
மாணவர்களுக்கு வாழ்த்து சொன்ன கே.டி.ராஜேந்திர பாலாஜி
மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட 240 மாணவ , மாணவியர்களில் மும்பை அசோசியேசன் மூலம் நடைபெறும் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு பெற்ற மாணவ மாணவிகள், அதிமுக மேற்கு மாவட்ட…
சிவகாசி-ல் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான சங்கு வளையல்கள், மண்பாண்ட பொருட்கள், பெண்கள் அணியக்கூடிய ஆபரணங்கள், சேரா நாட்டு செப்பு…
கல்வி உதவிக்கரம் நீட்டிய கே.டி.ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை சேர்ந்த அதிமுக மகளிர் அணி நிர்வாகி முத்துராணி, குமார் தம்பதியினரின் மகள் நந்திகாதேவி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ பயின்று வருகிறார். அவரது மேல் படிப்பிற்காக ரூபாய் 50,000 கல்வி உதவித்தொகையாக அதிமுக…