திண்டுக்கல் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஆடிட்டராகி சாதனை செய்யப் போவதாக உறுதி அளித்தார்.
பழனியில் அரசுப் பள்ளி மாணவி சாதனை! 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று ஜெயஸ்ரீ அசத்தல் – சி.ஏ படிப்பதே கனவு எனப் பேட்டி. அளித்தார்.

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில், பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீ 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். துணி வியாபாரியின் மகளான இவருக்குப் பள்ளி ஆசிரியர்களும் பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.




