தரம் குறைவாக கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலம்
புதிய பாம்பன் பாலத்தில் சோதனை ஓட்டத்துக்கே தாங்காமல் தரம் குறைவாகக் கட்டப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் பாலமானது இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் பாலமாகும். ஏற்கனவே உள்ள பாம்பன் பாலம் அமைக்கப்பட்டு பல…
ஒரே நாளில் வெளுத்து வாங்கிய கனமழை
ராமேசுவரத்தில் ஒரே நாளில் 41செ.மீ வரை கனமழை வெளுத்து வாங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ராமேசுவரத்தில் 41…
முத்துராமலிங்க தேவர் சிலை எல்.முருகன், ஹெச்.ராஜா மரியாதை
மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் சிலை எல்.முருகன், ஹெச்.ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது. இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க…
முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை.
மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது, இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…
வேலு நாச்சியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை
மருது சகோதரர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ராமநாதபுரம் பகுதியில் தமிழ்நாடு நேதாஜி இளைஞர் இயக்கம் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி கலந்து கொண்டு மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் படத்திற்கு மலர்…
ராமேஸ்வரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி
ராமநாதபுரத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக, ராமேஸ்வரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அக்டோபர் 11-ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை…
இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி
இமானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பரமக்குடி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு…
ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு
ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார்.7 கட்டங்களாக நடைபெற்ற 18-வது நாடாளுமன்ற தேர்தல் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட வருகிறது.இந்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளரான தயாநிதி மாறன் 10,000…
தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட கடலின் சீற்றம் அதிகமாகக் காணப்படுவதால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் கடைக்கோடியான தனுஷ்கோடி தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தீவில் உருவான புயலால் அழிந்த ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் பாம்பனுக்கு…