• Thu. Dec 7th, 2023

மருத்துவம்

  • Home
  • டாக்டர் உறங்குகிறாரா..? அரசு திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவமனை அவலம்..!

டாக்டர் உறங்குகிறாரா..? அரசு திருமங்கலம் ஹோமியோபதி மருத்துவமனை அவலம்..!

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியின் மாணவிகள் சிகிச்சை சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்துவர் தனி அறையில் உறங்கிக் கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனை , புறநகர் பகுதிகளில் மிகப்பெரிய மருத்துவமனையாக கருதப்படும் நிலையில்,…

வியட்நாமில் மனிதனின் மூளையில் சிக்கிய சாப்ஸ்டிக் குச்சிகள்..!

வியட்நாமில் மனிதனின் மூளையில் சிக்கிய சாப்ஸ்டிக் குச்சிகளைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், அதை வெற்றிகரமாக அகற்றியும் உள்ளனர்.வியட்நாமை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சுமார் ஐந்து மாதங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர், டோங் ஹோயின்…

இருதயம் மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ சிகிச்சை முகாம்…

சோழவந்தான் லயன்ஸ் கிளப்,டாக்டர் வேலு ஹார்ட் மற்றும் ரிதம் கிளினிக் இணைந்து நடத்தும் இருதயம் மற்றும் சர்க்கரை நோய் இலவசமருத்துவ சிகிச்சை முகாம் சோழவந்தான் எம்வி எம் மருது மகாலில் நடந்தது. முகாமிற்கு சோழவந்தான் லயன்ஸ் கிளப் சங்கத் தலைவர் டாக்டர்…

கோவை கே.ஜி மருத்துவமனையில் ஊழியர்களுக்கு பாராட்டு …

மருத்துவ துறையில் உயிர் காப்பதில் தீவிர மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீசியன்கள் என அனைவரும் ஒரு நாளின் 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் தொடர்ந்து பணியாற்றி…

காய்ச்சல் பாதிப்பால் தாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..,ஒரு மாத குழந்தையை நடைபாதையில் காக்க வைத்த அவலம்…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காரைக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சல் பாதிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பெண்ணின் 1 மாத கைக்குழந்தையை அந்த வார்டின் வாயிலில் உள்ள நடைபாதையில் நோய் பரவும் அபாயத்துடன்…

லையன்ஸ் கிளப் சார்பாக பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்..!

சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள உள்ள சிவன்பார்க்கில் லையன்ஸ் கிளப் ஆப் சென்னை சங்கமம் மற்றும் சமர்ப்பண் ஹெல்த்கேர் பவுண்டேஷன், அண்ணா அரசு ஆயுர்வேதா மருத்துவமனை, இராஜன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இம்…

வட்டார சுகாதார பேரவை ஆலோசனைக் கூட்டம்…

சோழவந்தான் எம். வி. எம். மருது மகாலில் வட்டார சுகாதார பேரவை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ஹரிபிரசாத், வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருது பாண்டியன் ஆகியோர் முன்னிலை…

கேன்சர் சர்வைவர்களுக்கு பில்ரோத் மருத்துவமனை முன்னெடுத்த நற்செயல்!

புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான நோயல்ல. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தக் கூடிய ஒன்றுதான். புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் போது இலக்கு சிகிச்சை, மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் இப்போது அதிகமான மக்கள் புற்றுநோயிலிருந்து குணமாகலாம். பில்ரோத் மருத்துவமனை…

62 மருந்துகள் தரமற்றவை என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு..!

தமிழ் நாடு எலக்ட்ரோபதி மருத்துவக் கூட்டமைப்பின் எலக்ட்ரோபதி முதல் மாநில மாநாடு…

எலக்ட்ரோபதி மருத்துவத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் _06)ம் நாள் கன்னியாகுமரி ‘YMCA’ வளாகத்தில் தொடங்கியது, இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தமிழகம் அளவிலான முதல் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து எலக்ட்ரோபதி மருத்துவர்கள் மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும்…