தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் முன்மாதிரியாக செயல்படுவதாக துறைமுக ஆணையம் புகழாரம் சூட்டியுள்ளது.தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் (வ.உ.சி) துறைமுகம், 2024-25 நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளையும், 1 மில்லியன் சரக்கு கண்டெய்னர்களையும் (வுநுருள) கையாண்டு, தேசிய அளவில்…
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார்.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (02.06.2025) தூத்துக்குடி மாவட்டம்இ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 2025 – 2026 ஆம்…
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து(வயது 40). இவர் நெல்லையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக தினமும் தூத்துக்குடியில் இருந்து காலை பஸ்சில் வந்து பாளை பஸ் நிலையத்தில் இறங்குவது வழக்கம். அதேபோல் இன்று காலையில் பாளை பஸ்…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீனா குளம் என்னும் கிராமத்தில் ஆம்னி கார் ஒன்று கட்டுப்பாட்டையில் இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. மொத்தம் எட்டு பேர் பயணித்த நிலையில் மூன்று பேர் மீட்கப்பட்டனர் குழந்தை உட்பட ஐந்து பேர் பலியானார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள் பகுதியை சேர்ந்தவர் நடிகரும் பிரபலமான ஜி பி முத்து. இவருக்கு சொந்தமான இடம் பெருமாள்புரம் பகுதியில் உள்ளது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருமாள்புரத்தில் கீழத்தெருவை காணவில்லை என நடிகர்…
திருச்செந்தூர் கடற்கரையில் கடல் நீர் 60 அடி உள்வாங்கி பாசி படர்ந்த பாறைகள் மற்றும் கடலின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை…
நான் சொன்னதே சட்டம்… கோவில்பட்டி ஊராட்சியில் அரசு திட்டங்களை தன் சமூகத்தினருக்கு வழங்கும் ஏ.பி.டி.ஓ மாரிமுத்து…மீது பொதுமக்கள் கலெக்டருக்கு புகார் அனுப்பிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது. நான் சொன்னதே சட்டம் என்ற பாணியில், கோவில்பட்டி ஊராட்சியில் அரசு திட்டங்களை பட்டியலின…
இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்த போது,அன்றைய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமனால் முதலில் அடிக்கல் நாட்டப்பட்டது. குலசேகரன் பட்டினத்தில். கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக எந்த பணியும் நடவாது இருந்த நிலையில். கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் இரண்டாவது அடிக்கல் நாட்டபட்ட…
சர்வதேச உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இன்று (03.12.2024) காலை 10.00 மணிக்கு பயணியர் விடுதி முன்பிருந்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு கோவில்பட்டி YMCA தலைவர் ஆர்ம்ஸ்டிராங் தலைமை வகித்தார்.யெகோவாநிசி அறக்கட்டளை நிர்வாகி பிராங்க்ளின் முன்னிலை வகித்தார்.தூத்துக்குடி நாசரேத்…