• Sat. Apr 27th, 2024

உலகம்

  • Home
  • உலக புத்தக தினம்

உலக புத்தக தினம்

“உலக புத்தக தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் உலக புத்தக தினத்தையொட்டி வெளிநாட்டு பெண்மணி அவர்களுக்கு புத்தகம் வழங்கினார்.…

மிளகாய் பொடி தூவி மகளை கடத்த முயற்சி செய்த பெற்றோர்

மகள் காதல் திருமணம் செய்ததை ஏற்றுக் கொள்வது போல நடித்து, திருமண வரவேற்பு மேடையில் மிளகாய் பொடியை தூவி மகளை கடத்த முயற்சி செய்த பெற்றோரால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆந்திர மாநிலம் கங்காவரத்தை சேர்ந்த சினேகாவும், அதே மாநிலத்தை சேர்ந்த…

மீண்டும் பலிக்கும் பாபாவங்காவின் கணிப்பு : அச்சத்தில் மக்கள்

பால்கனின் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்காவின் பல கணிப்புகள் அப்படியே அரங்கேறி உள்ள நிலையில், இந்த ஆண்டு மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் என்றும் அவர் கணித்திருப்பது பலித்துவிடும் என்று மக்கள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.பல்கேரியாவை சேர்ந்த தீர்க்கதரிசியான பாபா…

பொதுமக்களே போலி பாடப்புத்தகங்களை வாங்காதீர்கள்…NCERT எச்சரிக்கை!

என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களை பதிப்புரிமை சட்டத்தை மீறும் வகையில் அனுமதியின்றி அச்சிட்டு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) தனியாக…

“சாதனை படைத்த இளம் வீரர் குகேஷ்!”

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று, இளம் வயதில் இத்தொடரை வெல்லும் நபர் என்ற சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (17) 14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகளை பெற்று கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை குகேஷ் வென்றுள்ளார்.

பெல் நிறுவன சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பிரபல பெல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள வடக்கு கரன்புரா பகுதியில் பிரபல நிறுவனமான பெல் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு…

இஸ்ரேல் – துபாய் விமான சேவை ரத்து

போர் மற்றும் மழை வெள்ளம் காரணமாக இஸ்ரேல் – துபாய் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக இந்தியன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.இந்திய விமான நிறுவனங்கள் கட்டுப்பாடுகள் காரணமாகவும், “விமான நிலையத்தில் தொடர்ச்சியான செயல்பாட்டு இடையூறுகள்” காரணமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ…

வாக்குச் சாவடி ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பள்ளத்தாக்கு வழியாக செல்லும் காட்சி

அருணாச்சலப் பிரதேசம் – சியாங் மாவட்டம் ருங்காங் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை அடைய, வாக்குச்சாவடி ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாகச் செல்கின்ற காட்சிகள் தான்.

இளநீர் புதிய அவதாரம் !

இளநீர் எப்படி ஏற்றுமதி ஆகிறது என்று இந்த வீடியோவை பாருங்கள் .

மிஸ்டர் ஓ.பி.எஸ்…இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல

பிரதமர் மோடி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ராமநவமியை ஒட்டி கடிதம் எழுதியுள்ளார். அதில் 3 முறை தமிழக முதலமைச்சராக இருந்த உங்கள் பணி அளப்பரியது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக தலைமையிலான தே.ஜ, கூட்டணி சார்பாக ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் டிடிவி…