கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய பாலமுருகனுக்கு ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர்…
விஜய் 51 வது பிறந்தநாள் விழாவில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டி அளித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதல்வராக வருவார் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்…
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்புகள் உணவுகள் வழங்கியும் தவெகவினர் கொண்டாடி வரும் நிலையில் நாகையில் 51…
இராஜபாளையம் குமராண்டிசுவாமி கோவில் ஆனி முப்பழ பூஜை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் விவேகானந்தர் தெருவில் அமைந்துள்ள குமராண்டி சுவாமி கோவிலில் ஆனி முப்பழ பூஜையை முன்னிட்டு, மாலையில் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை…
சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தவெக சார்பில் வருகின்ற 2026…
இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் மலைவாழ் மக்களுடன் இணைந்து த.வெ.க நிர்வாகிகள் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழக…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர். இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு…
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் திருப்பரங்குன்றம் வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டு நேரடியாக முருகன் மாநாட்டிற்கு செல்கிறார்.
புதுக்கோட்டையில் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் 51 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு புதுக்கோட்டை நகரமன்ற வளாகத்தில் இன்று மாபெரும் இலவசம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பர்வேஸ் மற்றும் மாவட்ட செயற்குழு…