செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியம்கோவிலம்பாக்கம் ஊராட்சியில், சென்னை நதிகள் மறு சீரமைப்பு அறக்கட்டளையின் பக்கிங் காம் கால்வாய் கரையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக கூடுதல் இயக்குநர், செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர்…
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரியில் சமூக நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் தோழி விடுதியினை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் / பொது கணக்கு குழுவின் தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் பொதுகணக்கு குழுவினர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இதில், சட்டபேரவை முதன்மை செயலாளர்…
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 7 வது வார்டு பகுதியில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலாளருமான பொறியாளர் யுவராஜ் துரை ஆலோசனையின் பேரில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 7 வது வார்டு கவுன்சிலர் சத்தியமூர்த்தி தலைமையில் முன்னாள் முதல்வர் மறைந்த டாக்டர்…
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லிங்கம் நகர் பகுதியில் சேர்ந்தவர் பாலாஜி (வயது-42) இவர் ஒரகடத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி மகேஸ்வரி தனது மகளை அருகே உள்ள டியூஷன் அழைத்துச் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த பொழுது…
தாம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லக்கூடிய ஜிஎஸ்டி சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சென்று கொண்டிருப்பதாலும் நேற்று அரசு பேருந்து ஒன்று பழுதாகி நின்றாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவழிப்பாதையாக இருந்த பல்லாவரம் மேம்பாலம் ஒரு வழி பாதையாக…
சென்னை செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் கீழ்கட்டளை பஸ் நிலையம் அருகில் அம்மா உணவகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அவர் பிறந்த அந்நாளில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை கொண்டாடினர். முன்னாள் அமைச்சரும் தா…
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி பகுதியை சேர்ந்தரமேஷ்குமார் என்பவரது மகள் கயல்விழி வயது 17 நடப்பாண்டில் பிளஸ் டூ தேர்வுஎழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நிலையில் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 இடங்களில் நீட்…
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாகெளத்தூர வடக்கு ஒன்றியம் வண்டலூர் பகுதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி காட்டாங்கெளத்தூர் ஒன்றிய தலைவர் ராஜேஷ் முன்னிலையில்,…
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூன்றாவது யூனிட் தயாராகி வரும் நிலையில் அதற்கு பயன்படுத்தப்படும் குடிநீர் பழுப்பு பல கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் இருந்த நிலையில் குடிநீர் பழுப்புகள் இன்று காலை…