• Tue. Sep 17th, 2024

நீலகிரி

  • Home
  • நடிகர் சூர்யாவுக்கு காயம் ….

நடிகர் சூர்யாவுக்கு காயம் ….

ஊட்டியில் நடைபெற்ற ‘சூர்யா 44’ படத்தின் சண்டை காட்சி படப்பிடிப்பின் போது, நடிகர் சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. சில நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஊட்டிக்கு போகாதீங்க ….

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகையை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நிலச்சரிவு அபாயம் உள்ளதால் கூடலூர் சாலையில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரோஷமாக உலா வந்த யானை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி தோப்பு மேடு பகுதியில் இரவு 9 30 மணி அளவில் யானை ஆக்ரோசமாக உலா வந்தது.

வேலியில் ஏறி குதித்த கரடி… Viral video

Near Providence college, Coonoor….குன்னூர் கல்லூரி அருகே வேலியில் ஏறி குதித்த கரடி..,

ஊட்டி சிறப்பு மலை ரயில் சேவை மேலும் நீட்டிப்பு

ஊட்டியில் சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 1-ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நிலையில்…

நீலகிரி மலை ரயிலின் பிரம்மிப்பூட்டும் வீடியோ

ஊட்டி மலர் கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி நிறைவு பெற இருந்த நிலையில், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்ததால் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.மலைகளின் ராணியாக கொண்டாடப்படுவது ஊட்டி. நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊட்டி சர்வதேச…

ஊட்டி மலை ரயில் சேவை இன்று ரத்து

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில்…

குன்னூா் மலைப் பாதையில் குட்டியுடன் 4 காட்டு யானைகள்..!

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், குன்னூா் -மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பிறந்து சில நாள்களேயான குட்டியுடன் 4 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், கே.என். ஆா். நகா் அருகே குட்டியுடன் ஞாயிற்றுக்கிழமை உலவிய யானைகள், சிறிது நேரம்…

தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படையினர்

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.“தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்” என…