கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா : உள்ளூர் விடுமுறை
கரூரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்;மன் திருக்கோவிலில் வைகாசி திருவிழா நடைபெறுவதால் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் பொது மற்றும் அரசு விடுமுறைகளை தவிர்த்து பண்டிகைகள் திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறைகள் விடப்படுவதுண்டு. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பிக்கிறார்.…
கரூரில் கனமழை காரணமாக தண்ணீரில் மூழ்கிய சர்க்கஸ் கூடாரம்
கரூரில் நேற்று பெய்த அதிகனமழை காரணமாக, அங்கு நடைபெற்று வரும் கோவில் திருவிழாவுக்காக சிறிய அளவில் தொடங்கப்பட்ட சர்க்கஸ் கூடாரம் தண்ணீரில் மூழ்கியது.கரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 324 பேர் 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வருவாய்த் துறையினர்…
கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் புகுந்த மழைநீரால் பக்தர்கள் அவதி
கரூரில் விடாமல் பெய்த தொடர் மழை காரணமாக, கரூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பசுபதீஸ்வரர் கோவிலில் மழை நீர் புகுந்ததால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.நேற்று மாலை சுமார் 5 மணியளவில் கரூர் மாநகரப் பகுதியில் விடாமல் ஒரு…
கரூரில் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்த வேட்பாளர்
கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் ஜோதிமணி பிரச்சாரத்தின் போது திடீரென மயங்கி விழுந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.தமிழ்நாட்டிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக உள்ளது கரூர் லோக்சபா தொகுதி. கரூர் மக்களவைத் தொகுதியில் முக்கிய வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி,…
கரூரில் தபால் வாக்குகளை செலுத்திய தேர்தல் அலுவலர்கள்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளை செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.கரூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், ஊர்க்காவல் படையினர், தங்களது தபால்…
பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசிய செல்வபெருந்தகை
கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மோடியை பிரதமர் என்றும் பாராமல் தரக்குறைவாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.கரூர் உழவர் சந்தை எதிரில் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்கள்
திண்டுக்கல், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக குடகனாறு உள்ளது. இதற்கு தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கையை நீண்ட காலமாக வெளியிட அரசு மறுத்து வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே வருகிற…
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…
கரூரில் மணல் குவாரிகள் மீண்டும் அதிரடி ரெய்டு..!
கடந்த மாதம் கரூரில் மணல் குவாரிகள் அமலாக்கத்துறையினரால் சோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நன்னியூரில் ஆய்வு நடத்தியிருப்பது நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்கப்பட்டது. குவாரி ஆரம்பித்த சில…