இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலாக எதிர்த்தவரும், வீரமும், விவேகமும் நிறைந்தவருமான வீரபாண்டிய கட்டபொம்மன்அவர்களின். 226வது நினைவு தினத்தினை* முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் ஆனைக்கிணங்க,அஇஅதிமுகழகம்* சார்பாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன்…
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கனமழை பெய்ததின் எதிரொலியாக சட்டசபை நிகழ்ச்சியில் இருந்த அமைச்சர் கீதாஜீவன், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி வந்து மழை நீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு அவற்றை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக…
தீபாவளி நெருங்கி வரும் சூழலில். குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் உள்ள சிறிய,பெரிய மற்றும் நடைபாதை கடைகளில் கூட,தேன் கூட்டில் தேன் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருப்பது போல். புதிய ஆடைகளை எடுக்க மக்கள் கூட்டம் காணப்பட்டது. நாகர்கோவிலில் முக்கிய பகுதியான வேப்பமூடு…
ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பார்கலர் சார்பாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாட்சியாபுரம் சி எம் உள்ள எஸ் பெண்கள் விடுதியில்.,(C.M.S Boarding home for girls) தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகளுக்கு மெகந்தி வைக்கப்பட்டது பட்டாசு இனிப்பு வகைகள்…
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தமிழ்நாடு தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் தீபாவளி கொண்டாட்டம் மிக மிக கோலாலமாக கொண்டாடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேஷ்டி, சேலை, இனிப்புகள், வெடி பாக்ஸ் வழங்கப்பட்டது. ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும் , நீலாவதி டிரஸ்ட்…
தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர்கள் இருதய ராஜ்குமார் இசக்கிமுத்து காவலர்கள் பழனி பாலமுருகன் பேச்சி…
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள தி ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாடர்ன் மங்கைகள் பங்கேற்று 500 கிலோ எடையிலான உலர் பழங்களில் மதுபானங்களை ஊற்றி கலவையை உருவாக்கினர். கிறிஸ்தவ மக்களின்…
காரைக்கால் மாவட்டம் புதுத்துறை கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெரு கே.பி.எம் நகரில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள கால்நடை துறை கிளை மருத்துவமனையை சீரமைத்து புதிதாக கட்டித் தர வேண்டும் என காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும்…
கடந்த 2012ஆம் ஆண்டு மதுரை தி.மு.க பிரமுகர் கதிரவனை கடத்தி ஓரு கும்பல் பணம் பறித்தது. மேலும் அந்த கும்பல், திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார், திண்டுக்கல்லில் ஒரு தங்கும் விடுதியில் சோதனையிட்டனர். அப்போது ஏற்பட்ட…
சபரிமலையில் சன்னதி முன்பு உள்ள துவார பாலகர் சிலையில் உள்ள தங்க தகடுகள் பழுதானதைத் தொடர்ந்து கடந்த 2019 ல் அதை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது பாலக்காட்டை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் நானே நன்கொடையாக இதை புதுப்பித்து தருகிறேன்…