• Wed. Dec 11th, 2024

மதுரை

  • Home
  • மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு

நாடு முழுவதும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே.…

விமானங்களை நோக்கி லேசர் வழி மற்றும் பிளாஷ் லைட்டினை பயன்படுத்தக்கூடாது

மதுரை விமான நிலையம் அருகே விமானம் ஏறும் போதும், தரை இறங்கும் போதும் விமானங்களை நோக்கி லேசர் வழி மற்றும் பிளாஷ் லைட்டினை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் காவல் துறை சார்பாக ஒரு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.…

15 லட்சம் மதிப்புள்ள கோழி பண்ணை எரிந்து நாசம்

சோழவந்தான் அருகே 15 லட்சம் மதிப்புள்ள கோழி பண்ணை எரிந்து நாசம் நிவாரணம் வழங்க கோரிக்கை…. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சி வடகாடு பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவர் மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன் பட்டி நாகமலை அடிவாரத்தில்…

தவெகவின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்…

மதுரை வடக்கு (ம) கிழக்கு சார்பில் (டிச.22) தவெகவின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும். மதுரை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொகுதி வாரியாக உறுப்பினர்…

பழங்குடியின மாநில சங்க தலைவர் முன்னாள் எம்எல்ஏ டில்லி பாபு பேட்டி…

பரவை சத்தியமூர்த்தி நகரில் பழங்குடியின மாநில சங்க தலைவர் முன்னாள் எம்எல்ஏ டில்லி பாபு பேட்டி அளித்தார். ஜனவரி முதல் வாரத்தில் 5000 இந்து காட்டு நாயக்கர் சமுதாய மக்களை திரட்டி, மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் காத்திருப்பு…

பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதற்கான அறிவிப்பு

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதற்கான அறிவிப்பு நாளை தொடங்குகின்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இடம் பெற செய்ய வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்…

இளைஞருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

உலக அளவிலான பாரா திறன் விளையாட்டு போட்டியில் இரு பதக்கங்களை வென்ற உசிலம்பட்டி இளைஞருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையபட்டியைச் சேர்ந்த அருண் என்ற இளைஞர் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலக…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள்

மதுரையிலிருந்து வெள்ளத்தால் பாதிக்க பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு நட்சத்திரம் நண்பர்கள் அமைப்பு சார்பாக, அரிசி மளிகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உட்பட பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. பொது மக்களின் அன்றாடம் இயல்பு…

கணிதத்தை 15 நிமிடத்தில் செய்து உலக சாதனை

மதுரையில் 250 மாணவர்கள் எண் கணிதத்தில் 5 முதல் 8 இலக்கங்கள் கொண்ட கணிதத்தை 15 நிமிடத்தில் செய்து உலக சாதனை புரிந்து சான்றிதழ்களை மாணாக்கர்கள் அள்ளிச் சென்றனர். மதுரை அழகர் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள பாண்டுகுடி ஸ்ரீ லெட்சுமி…

எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வரும்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 ம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்.டி.ஐ-யில் தகவல் வெளியாகி உள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சண்முகராஜாவின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேள்விக்கு தற்போது எய்மஸ் மத்திய…