• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

வேலைவாய்ப்பு செய்திகள்

  • Home
  • டிகிரி முடித்தவர்களுக்கு ஐஓபி வங்கியில் வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு ஐஓபி வங்கியில் வேலைவாய்ப்பு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் தமிழில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.பணியிடங்கள் : மொத்தம் 400தமிழ்நாடு – 260ஒடிசா – 10மகாராஷ்டிரா – 45குஜராத் – 30மேற்கு வங்கம் –…

சென்னையில் அரசு அலுவலகத்தில் வேலை : உடனே அப்ளை பண்ணுங்க

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த சேவை – பெண்கள் உதவி மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&gpp_sid=-1&client=ca-pub-5288787390724503&output=html&h=280&adk=2992043277&adf=2544979286&w=762&abgtt=7&fwrn=4&fwrnh=100&lmt=1745826786&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6572148277&ad_type=text_image&format=762×280&url=https%3A%2F%2F1newsnation.com%2Fbreaking-news%2Fan-employment-notification-has-been-issued-to-fill-vacant-positions-at-the-integrated-services-womens-help-center-in-chennai%2F&host=ca-host-pub-2644536267352236&fwr=0&pra=3&rh=191&rw=762&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&dt=1745826786809&bpp=2&bdt=3026&idt=-M&shv=r20250423&mjsv=m202504230101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D46393ddd03b43eb9%3AT%3D1738739237%3ART%3D1745826786%3AS%3DALNI_Mbl0JOAXZLZA8cOI8BqKF5G3P0cgA&gpic=UID%3D0000102a9c73ed90%3AT%3D1738739237%3ART%3D1745826786%3AS%3DALNI_MbxF3NbmedvbEzwy9V46XZF8yCgrQ&eo_id_str=ID%3D4768b04e731cda54%3AT%3D1738739237%3ART%3D1745826786%3AS%3DAA-AfjYt8VL41P3P6VtqyHwMWhOq&prev_fmts=0x0%2C288x600%2C288x600&nras=2&correlator=6556218277366&frm=20&pv=1&u_tz=330&u_his=1&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&adx=120&ady=1056&biw=1349&bih=643&scr_x=0&scr_y=0&eid=95358862%2C95358864%2C95354563%2C95357461%2C95358976%2C95359238%2C31092010%2C95359114%2C31090357%2C95356661%2C95356808&oid=2&pvsid=1615346538763077&tmod=1008273643&nvt=1&ref=https%3A%2F%2F1newsnation.com%2Fcategory%2Fbreaking-news%2F&fc=1408&brdim=-8%2C-8%2C-8%2C-8%2C1366%2C0%2C1382%2C744%2C1366%2C643&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1.01&pgls=CAEaBTYuNS41~CAEQBBoHMS4xMjUuMA..~CAEQBRoGMy4yMS4x&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&dtd=12 பணியின் விவரங்கள்: பாதுகாப்பாளர் பன்முக உதவியாளர் பாதுகாப்பாளர் தகுதிகள்: பன்முக உதவியாளர் தகுதிகள்: சம்பள விவரம்: பாதுகாப்பாளர் பதவிக்கு மாதம்…

மாதம் ரூ.22,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

Intelligent Communication Systems India Limited (ICSIL) நிறுவனத்தில் காலியாகவுள்ள Data Entry Operator மற்றும் Helper/MTS பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் : Intelligent Communication Systems India Ltd (ICSIL) https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&gpp_sid=-1&client=ca-pub-5288787390724503&output=html&h=280&adk=2605458460&adf=3199413203&w=762&abgtt=7&fwrn=4&fwrnh=100&lmt=1745824892&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6572148277&ad_type=text_image&format=762×280&url=https%3A%2F%2F1newsnation.com%2Fbreaking-news%2Fit-is-enough-to-have-passed-8th-and-12th-standard-central-government-job-ready-monthly-salary-rs-22000%2F&host=ca-host-pub-2644536267352236&fwr=0&pra=3&rh=191&rw=762&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&dt=1745824892419&bpp=5&bdt=3243&idt=-M&shv=r20250423&mjsv=m202504230101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D46393ddd03b43eb9%3AT%3D1738739237%3ART%3D1745824892%3AS%3DALNI_Mbl0JOAXZLZA8cOI8BqKF5G3P0cgA&gpic=UID%3D0000102a9c73ed90%3AT%3D1738739237%3ART%3D1745824892%3AS%3DALNI_MbxF3NbmedvbEzwy9V46XZF8yCgrQ&eo_id_str=ID%3D4768b04e731cda54%3AT%3D1738739237%3ART%3D1745824892%3AS%3DAA-AfjYt8VL41P3P6VtqyHwMWhOq&prev_fmts=0x0%2C288x600%2C288x600&nras=2&correlator=1434453130622&frm=20&pv=1&u_tz=330&u_his=1&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&adx=120&ady=1057&biw=1349&bih=643&scr_x=0&scr_y=408&eid=95358862%2C95358864%2C95353387%2C95354562%2C95358976%2C95359237%2C31092010%2C95359120%2C31090357%2C95356661%2C95356808&oid=2&pvsid=4431525985355757&tmod=1008273643&nvt=1&ref=https%3A%2F%2F1newsnation.com%2Fcategory%2Fbreaking-news%2Fpage%2F2%2F&fc=1408&brdim=-8%2C-8%2C-8%2C-8%2C1366%2C0%2C1382%2C744%2C1366%2C643&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1.01&pgls=CAEaBTYuNS41~CAEQBBoHMS4xMjUuMA..~CAEQBRoGMy4yMS4x&ifi=4&uci=a!4&btvi=1&fsb=1&dtd=13 வகை : மத்திய…

கோவை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு

கோவை மாநகராட்சியில் சுகாதாரப் பிரிவின் கீழ் செயல்பட்டு வரும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகர பொது சுகாதார ஆய்வகங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.பணியிடங்கள்: இந்த ஆட்சேர்ப்பின் மூலம் நகர சுகாதார…

மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் வேலைவாய்ப்பு

மத்திய நேரடி வரிகள் வாரியத்தில் (CBDT) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள் : 22பணியின் தன்மை: Senior Translation Officerவயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும் ஊதியம்: ரூ.44,900 – 1,42,400 கல்வித் தகுதி:…

நாமக்கல்லில் எஸ்.ஐ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ள TNUSRB-SI தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; கூறப்பட்டிருப்பதாவது..,தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட…

அங்கன்வாடி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 7,783 அங்கன்வாடி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் இயங்கி வரும் குழந்தைகள் மையங்களில் தற்போது 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்க ரெடியா..?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிப்பட்ட உதவியாளர்கள் மற்றும் கிளார்க் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியின் விவரங்கள்: நீதிபதி தனிப்பட்ட உதவியாளர்கள் – 28 பதிவாளரின் தனிச் செயலாளர் – 1 தனிப்பட்ட உதவியாளர்கள் – 14 தனிப்பட்ட கிளார்க் –…

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனம், தற்போது கால்நடை ஆலோசகர் பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்வி நிறுவனத்திலோ கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வித்…

டிஎன்பிஸ்ஸி குரூப் 1, குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 15ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள்…