• Thu. Sep 16th, 2021

சினிமா

  • Home
  • Double ஆக்சனில் நடிக்க தயாராகும் சிவகார்த்திகேயன்

Double ஆக்சனில் நடிக்க தயாராகும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்தியேன் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகியிருக்கும் டாக்டர். இந்த படத்தை திரையரங்கில் வெளியிட முயற்சிகள் நடந்து வருகிறது. சிவா நடிக்கும் மற்றொரு திரைப்படமான அயலானும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் டான் என்ற ரொமான்டிக்…

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் அடுத்த படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

ஸ்பீல் பெர்க்கின் தனித்துவம், உச்சபட்ச வணிக சாத்தியமுள்ள படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் சின்னச்சின்ன ஐடியாக்களை திரைப்படமாக்குவது தான். அப்படி அவர் இயக்கியிருக்கும் புதிய படம் வெஸ்ட் சைட் ஸ்டோரி. நியூயார்க்கின் பிராட்வே தியேட்டர்ஸுக்காக ஆர்தர் லாரன்ட்ஸ் 1957 இல் எழுதிய…

உதயநிதி உடன் கைகோர்த்த குஷ்பு கணவர்!

அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமையையும் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது   சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார். தற்போது அரண்மனை…

என்னடா இது சூப்பர் ஹீரோவுக்கு வந்த சோதனை… சோனு சூட் ரசிகர்கள் அதிர்ச்சி!

கொரோனா லாக்டவுன் நேரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏழை தொழிலாளிகளுக்கு உதவி இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்தவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். ஏழை மாணவர்கள், விவசாய குடும்பங்கள் என என சமூக வலைதளங்கள் மூலம் தனக்கு வரும் அனைத்து உதவிகளையும் அவர்…

எங் லுக் டூ க்யூட் மம்மி வரை… ஐஸ்வர்யா ராயின் அழகிய போட்டோஸ்!

திமுகவை வெறுப்பேற்றிய விஜய் ரசிகர்கள்.. வைரல் போஸ்டர்!

மதுரையைப் பொறுத்தவரை போஸ்டர் கலாச்சாரத்திற்கு என்றுமே தனி மவுசு உண்டு. விதவிதமான போஸ்டர்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்களை வைத்து மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதில் மதுரைவாசிகள் தனித்து நிற்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் அப்படி ஒடப்பட்டும் போஸ்டர்கள் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்குவதும்…

புகைப்படங்களை பார்த்து நொந்து போன ஓவியா ஆர்மி

நடிகை ஓவியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஓவியா. தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. கடந்த 2017- ஆண்டு…

விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் எப்படி உள்ளார்?.. வெளியானது பரபரப்பு அறிக்கை!

நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள துர்காம்சேரு கேபிள் பாலத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுயநினைவில்லாமல்…

சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற துர்காம்சேரு கேபிள் பாலத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றபோது இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் சுயநினைவில்லாமல் இருந்த தரம் தேஜ் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு வலது…

கெத்தா, ஸ்டைலா.. அண்ணாத்த தரிசனம் கிடைச்சாச்சு!

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு…