




நற்றிணை: 014 தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்;நட்டனர், வாழி!- தோழி!- குட்டுவன்அகப்பா அழிய நூறி, செம்பியன்பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது அலர் எழச் சென்றனர் ஆயினும்- மலர் கவிழ்ந்துமா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,இனம்…
எழாஅஆகலின், எழில் நலம் தொலையஅழாஅதீமோ, நொதுமலர் தலையே!-ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்தபகழி அன்ன சேயரி மழைக் கண்,நல்ல பெருந் தோளோயே! கொல்லன் எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சிமயில் அறிபு அறியாமன்னோ;பயில்…
நற்றிணை: 012 விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்பாசம் தின்ற தேய் கால் மத்தம்நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்,‘இவை காண்தோறும்…
நற்றிணை: 011 பெய்யாது வைகிய கோதை போலமெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப;உள்ளி நொதுமலர் நேர்பு உரை தௌளிதின்வாரார் என்னும் புலவி உட்கொளல்ஒழிகமாள நின் நெஞ்சத்தானே; புணரி பொருத பூ மணல் அடைகரை,ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,வலவன் வள்பு ஆய்ந்து…
நற்றிணை: 010 அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்தநல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,நீத்தல் ஓம்புமதி- பூக் கேழ் ஊர!இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,வெண் கோட்டு…
நற்றிணை: 009 அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,அலமரல் வருத்தம் தீர, யாழ நின்நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின்,பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத்…
நற்றிணை: 008 அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,திரு மணி புரையும் மேனி மடவோள்யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல் . அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்தண் சேறு…
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் இன்னே பெய்ய மின்னுமால்- தோழி!வெண்ணெல் அருந்திய…
நற்றிணை: 006 நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்நார் உரித்தன்ன மதன் இல் மாமை,குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்குஎய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, ‘இவர் யார்?’ என்குவள் அல்லள்; முனாஅது,அத்தக் குமிழின் கொடு…
நற்றிணை: 005 நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,அரிதே,…