• Mon. Jan 24th, 2022

இன்றைய ராசி பலன்கள்

  • Home
  • தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை – மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை – மத்திய அமைச்சரிடம் முதல்வர் கோரிக்கை

வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை, எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்பிடிக்க சென்ற 55…

அதிமுகவிலிருந்து ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைவார்கள்- முன்னாள் எம்பி நாகராஜன்

“அதிமுகவில் உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் வந்து இணைவார்கள்” என்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பி நாகராஜன் கூறினார். கோவையைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர், அரசு வக்கீலாக பணியாற்றினார். 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற…

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஃபேஷன் ஷோ..

ஆவடியில் சி.ஆர்.பி.எப். மற்றும் டிமாங் திவ்யாங்கா இணைந்து மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்துக் கொண்டனர். இந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் சி.ஆர்.பி.எப்.-ல் பணிபுரியும் அதிகாரிகள் 10 பேர்…

தாமதமாக வேட்டைக்கு புறப்பட்ட நாய் சேகர்

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் வடிவேலுவுக்கு மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக வடிவேலு மீது ஷங்கர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார்…

ரஜினிகாந்த்க்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்

ரஜினி இன்று தனது 72-வது பிறந்தநாளை வழக்கம் போல தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இன்று காலை பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் பிரதமர் மோடி ரஜினிக்கு தனது டுவிட்டர் பதிவி…

‘மாயோன்’ பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்து வரும் பாராட்டு

தெலுங்கில் வெளியாகி வசூலில் சாதனைப் படைத்து வரும் ‘அகண்டா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்பிரசாத்திற்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர் தமிழில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் ‘மாயோன்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில்…

சிங்குவில் முக்கிய ஆலோசனை-விவசாயிகள் முடிவு

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவர்களது தொடர் போராட்டம் காரணமாக புதிதாக கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப்பெற்றது. இதற்கான மசோதா, நடைபெற்று வரும் குளிர்கால…

ஸ்லிம்மாக மாறி இருக்கும் நடிகை குஷ்பு

நீண்ட இடைவேளைக்குப்பிறகு ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் மீண்டும் நடித்த குஷ்பு, கொரோனா இரண்டாவது அலை லாக்டவுன் காலகட்டத்தில் தனது உடல் எடையை 20 கிலோ குறைத்து ஸ்லிம்மாகி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதேசமயம் சிலர் குஷ்புவுக்கு ஏதோ உடம்பில் பிரச்சினை…

இன்றைய ராசி பலன்கள்

பிலவ வருடம், கார்திகை மாதம் 18ம் தேதி 4.12.2021 – சனிக்கிழமை நல்ல நேரம்:காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரைமாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை கௌரி நல்ல நேரம்:காலை 10.45 மணி முதல் 11.45…