• Sat. Aug 13th, 2022

திருவள்ளூர்

  • Home
  • மாணவி சரளா உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு …

மாணவி சரளா உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு …

திருவள்ளூர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பொற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த கீழசேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி நேற்று…

மற்றொருமாணவி தற்கொலை … வெடித்தது போராட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மற்றொரு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள்,உறவினர்கள் ,பொற்றோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் கடந்த 10 நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஹாஸ்டலில் பிளஸ்2…

சீரியல் கதையாசிரியர் படுகொலை!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணனின் மகன் செந்தில் சுபாஷ் (வயது 38). இவர் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் தங்கி, சின்னத்திரை நாடகம் மற்றும் விளம்பர படங்களுக்கு கதை எழுதி கொடுக்கும் கதாசிரியராக பனி செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த…

வாக்களர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த
விஜய் மக்கள் இயக்க நிர்வாகி..!

திருவள்ளூர் பொன்னேரி நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவியை கைப்பற்றிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி அதிமுக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி வாய்ப்பை இழக்க செய்து தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ய உறுதுணையாய் இருந்த வாக்காளர்களுக்கு வீடுதோறும் சென்று…

அய்யப்பன் கோவில்..அல்லா கோவில்னு புகுந்து விளையாடும் அமைச்சர் மகன்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன், அங்குள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.தாம் வெற்றிபெற்றால் தனது வார்டுக்குள் வரும் மத வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்த உதவுவேன் என உறுதி அளித்து…

உயிரை துறந்த மோப்பநாய் ரேம்போ.. 257 குற்றச் சம்பவங்களை அசால்ட்டாக கண்டறிந்த வீரதீரன்…

திருவள்ளூர் மாவட்ட காவல்துறையின் துப்பறியும் பிரிவில் 2009ம் ஆண்டு பிறந்து 57 நாட்களே ஆன நாய்க்குட்டி ஒன்று பணியில் சேர்ந்தது. இதற்கு ரேம்போ என போலீசார் பெயர் சூட்டினர். இதையடுத்து ரேம்போவுக்கு காவல்துறை சார்பில் பயிற்சி கொடுக்கப்பட்டது. பின்னர் பல்வேறு குற்ற…

வேலூரில் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்!

வேலூர் மாவட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு கோணங்களில் அறிவூட்டிய அறிவின் தியாகி திருவள்ளுவரின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தன் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இவருடன் திமுகவை சேர்ந்த பொறுப்பாளர்கள்…

புகை மூட்டத்தில் சூழ்ந்த சென்னை மாநகர்-போகி பண்டிகை கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் போகி பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நாளை தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக முந்தைய நாளில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப வீட்டில் பழைய பொருட்களை வாசலில் போட்டு கொளுத்துவது காலம் காலமாக நடைமுறையில் இருந்து…

புளியில் இறந்த கிடந்த பல்லி…

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி திருக்குளம் தோட்டக்கார மடம் தெருவைச் சேர்ந்தவர் எம்.என்.நந்தன். இவர், கடந்த 4-ம் தேதி திருக்குளம் ரேஷன் கடையில் அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு அடங்கிய பையை பெற்றார். வீட்டிற்கு சென்ற அவர், சமையல் செய்வதற்காக…

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் தான் மது..!

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுபான கடைக்கு வரும் வாடிக்கையாளர் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே மதுபானம் விற்பனை செய்ய உத்தரவு. தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால், அரசு தடுப்பூசி முகாம் நடத்தி பொதுமக்களுக்கு…