• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சினிமா கேலரி

  • Home
  • மண்டாடி படம் வெளியான பிறகு வீரவிளையாட்டான படகு பந்தயத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும்-நடிகர் சூரி..,

மண்டாடி படம் வெளியான பிறகு வீரவிளையாட்டான படகு பந்தயத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும்-நடிகர் சூரி..,

மண்டாடி படம் வெளியான பிறகு வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போன்று படகு பந்தயத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவதாக நடிகர் சூரி கோவையில் தெரிவித்துள்ளார். கோவை நவகரை பகுதியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காக மண்டாடி…

செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக்..,

மதுரை பரவை பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் சர்தார் 2 படத்திற்கான புரோமோசன் நிகழ்ச்சி நடிகர் கார்த்திக், SJ சூர்யா, நடிகை மாளவிகா மோகனன் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் கார்த்திக் கூறியதாவது: கடந்த 2 தினங்களுக்கு முன்பு டிரெய்லர்…

நடிகை சவுக்கார் ஜானகி காலமானார் …

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி (94) உடல்நிலை குறைவால் காலமானார். 1931-ம் ஆண்டு பிறந்த சவுகார் ஜானகி, 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், எம்.ஜி.ஆர்.,சிவாஜிகணேசன் உள்ளிட்ட பிரபலங்களுடன் 400 படங்களுக்கு மேல் நடித்தவர்.…

தவெகவில் அதிகாரப்பூர்வமாக நுழையும் நடிகை த்ரிஷா? மதுரையில் அரங்கேறிய அதிரடி.. பின்னணி!

தவெகவில் நடிகை த்ரிஷா விரைவில் அதிகாரப்பூர்வமாக இணையக் கூடும் என்ற பேச்சுகள் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளன. முதல்வர் விஜய்யின் நெருங்கிய வட்டத்தில் கடந்த சில மாதங்களாக நடிகை த்ரிஷா இருந்து வரும் சூழலில், லோக்சபா தேர்தலுக்கு முன் த்ரிஷா தவெகவில் இணையலாம்…

பாஜக மூத்த தலைவர் எச் ராஜா நடிக்கும் -‘செய் செய்யாதே திரைப்படம்!!

தமிழ் சினிமாவில் பொழுதுபோக்குடன் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை எடுத்துரைக்கும் திரைப்படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் மருத்துவ உலகின் மறுபக்கத்தை மனிதநேய பார்வையில் பதிவு செய்து மருத்துவ விழிப்புணர்வு, குடும்ப உறவுகள் மற்றும் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் புதிய…

பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து இன்று திரையரங்குகளில் ஜனநாயகன் திரைப்படம்..,

தமிழக முதல்வரும் நடிகர்ருமான விஜய் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சட்டவிரோதமாக இணையத்தில் வெளியீடு தணிக்கை சான்றிதழ் பிரச்சனை உள்ளிட்டவற்றையெல்லாம் கடந்து இறுதியாக திரையரங்குகளில்…

மூன்றாவது முறையாக தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ்குமார்..,

அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் வென்றுள்ளார். இதன் மூலம், அவர் மூன்றாவது முறையாக தேசிய விருதைப் பெறும் பெருமையை பெற்றுள்ளார். இந்தச் சாதனையை முன்னிட்டு, பின்னணி பாடகர் வேல்முருகன், ஜி.வி.…

7 மணிநேரம் நீரில் மிதந்தபடி யோக செய்து உலக சாதனை – 60 வயதில் ரமா லட்சுமி ராஜா அசத்தல்!!!

அக்குவா யோகா எனும் நீரில் மிதந்தபடி யோகாசனம் செய்யும் முயற்சியில் 7 மணிநேரம் யோகா செய்து 60 வயதில் ரமா லட்ஷ்மி ராஜா உலக சாதனை படைத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் கடந்த 25 ஆண்டுகள் மேல்…

தமிழ்ப் படத்தில் நடிப்பது என் கனவு -ஆந்திர நடிகர் ராஜேஷ்!

தமிழ்த் திரையுலகில் நடிப்பதைத் தனது கனவாகக் கொண்டிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் ராஜேஷ். இவர் பிறந்தது ஆந்திரா என்றாலும் தமிழை முறையாகக் கற்றுக் கொண்டு சினிமாவுக்கான நடனம், சண்டைப் பயிற்சிகள்,நடிப்புப் பயிற்சி வகுப்புகள் என திரைப்படத்தில் நடிப்பதற்குத் தகுதியான எல்லாமும் முறையாகக்…

மைசூருவில் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி (88) காலமானார்…

மைசூருவில் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார். “தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்” என்று அன்போடு அழைக்கப்படுபவர் எஸ்.ஜானகி (88). எஸ்.ஜானகி ஆந்திர குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் பாடல்களை பாடியவர் ஜானகி. 17…