வங்க தேசத்தில் நடைபெற்ற தென்கிழக்கு நாடுகளுக்கான வூசு போட்டி
தமிழகத்தில் இருந்து இந்திய அணி சார்பாக விளையாடி கோவை மாணவி தங்கம் உட்பட மூன்று பதக்கம் வென்றனர். வங்கதேசத்தில் நடைபெற்ற சவுத் ஏசியன் ஸ்கூல் காம்பேட் கேம்ஸ் வூசு போட்டியில் ஒரு தங்கம் உட்பட மூன்று பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய…
துபாய் நாட்டில் சர்வதேச யோகா போட்டிக்கு இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளி மாணவி ஜெயவர்தினி தேர்வு…
தேசிய அளவிலான யோகா போட்டியில் வென்று துபாய் நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச யோகா போட்டிக்கு இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளி மாணவி ஜெயவர்தினி தேர்வு பெற்றுள்ளார். கொடைக்கானலில் நடைபெற்ற தமிழ்நாடு ஸ்டேட் சாப்டர் மற்றும் இண்டர்நேஷனல் யூத் யோகா…
வளைய பந்து விளையாடி போட்டியை துவக்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி
வளைய பந்து விளையாட்டை துவக்கி வைக்கச் சென்ற முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, விளையாட்டு மைதானத்தில் வளைய பந்து வீசி விளையாண்ட நிகழ்வு தற்போது வைரலாகி உள்ளது என்பதுதான் ஹைலைட்டான விஷயமே. இந்திய திருநாட்டின் சுதந்திர திருநாளை முன்னிட்டு திருத்தங்களில் சிறகுகள்…
ஆண்கள் உரிமைத்தொகை குறித்து தான் பேசியதை, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் விளக்கம்…
சிவகங்கை திறந்த வெளி விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியார்களை சந்தித்தபோது.., நேற்றைய தினம் காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்களுக்கு…
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி: சிவகங்கை வீரர் தேசிய போட்டிக்கு தேர்வு
சென்னை தக்கோலம் பகுதியில் ரீஜினல் ஸ்போர்ட்ஸ் மீட் 2024ற்கான குத்துச்சண்டை போட்டி ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.இதில் கேந்திர வித்யாலயா பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்,பிரணவ் குமார், under 17 (50 to -52) எடை…
கோவையில் 28 ஆம் ஆண்டாக தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டி
கோவையில் 28 ஆம் ஆண்டாக தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு சுழற்கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தியாகி என்.ஜி.இராமசாமி விளையாட்டு கழகம் சார்பாக 28 ஆம் ஆண்டு தியாகி என்.ஜி.இராமசாமி…
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச விரைவுஸ்கேட்டிங் மற்றும் வலைதளம் பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச விரைவுஸ்கேட்டிங் மற்றும் வலைதளம் பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சிவகங்கை நகர மன்ற தலைவர் பாராட்டி கௌரவித்தார். இலங்கையில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான விரைவு ஸ்கேட்டிங், வலைபந்து போட்டிகளில் மாலத்தீவு…
உலக கோப்பை யோகா போட்டிக்கு மாணவி ஜெயவர்தினி தேர்வு
மும்பையில் நடைபெற்ற உலக கோப்பை யோகா போட்டிக்கான தேர்வு போட்டியில், இராஜபாளையம் சங்கம்பட்டி வேலம்மாள் போதி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும்,ஜெ.கு. ஜெயவர்தனி சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். சுவிட்சர்லாந்து…
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன்.., கிரிக்கெட் ஸ்டேடியம் போல தயாரிக்கப்பட்டு கேக் வெட்டி கொண்டாடிய மதுரை ரசிகர்கள்…
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதைஒட்டி, மதுரை ஏ.ஆர்.சிட்டி கிரிக்கெட் கிளப் வீரர்கள் கிரிக்கெட் ஸ்டேடியம் போல தயாரிக்கப்பட்ட கேக் வெட்டி கொண்டாடினர்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்திய 9வது டி20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான…