அம்பேத்கர் 134வது பிறந்தநாளில் மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள்
புரட்சியாளர் சட்ட மாமேதை பி ஆர் அம்பேத்கர் 134 வது பிறந்த நாளை, நிரவி பகுதி கிளாஸ் தெருவில் உள்ள அம்பேத்கர் திருவுரு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் உபகரணங்கள் கொடுத்து அந்த விழாவினை சிறப்பாக…
கோவில் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பிய 5பேர் மீது உரிய நடவடிக்கை
கோவில் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊர் மக்கள் திரண்டு வந்தனர். காரைக்கால் மாவட்டம் நிரவி காளியம்மன் கோவில் தெருவில் 160 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் பழமை வாய்ந்த மகிஷாசுரமர்த்தினி காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.…
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள்
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாள் திருநள்ளாறு தொகுதியில் புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாளை ஒட்டி, காரைக்காலில் பாஜக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளை ஒட்டி காரைக்கால் மாவட்ட பாஜக சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த…
காரைக்காலில் இஸ்லாமியர்கள் கண்டன பேரணி
வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு, புதுச்சேரி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் காரைக்காலில் கண்டன பேரணியில் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு, புதுச்சேரி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் காரைக்கால் புதிய பேருந்து…
காரைக்காலில் இளம்பெண் உயிரிழப்பு… எஸ்.பி.லட்சுமி சௌஜன்யா விசாரணை!
காரைக்காலில் இளம்பெண் வினோதினி(26) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை மாவட்ட எஸ்.பி.லட்சுமி சௌஜன்யா நேரடியாக வந்து ஆய்வு செய்து விசாரணை செய்தார். காரைக்கால் நகர பகுதியில் உள்ள ராஜாத்தி நகரில் உள்ள வீட்டில் ஏற்கனவே திருமணம் ஆன இளம்பெண் வினோதினியை தயாளன்…