




தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே முப்புலிவெட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்டக்கூறுகள் வருவாய் ஒப்படைப்புத் திட்டம் 2025 – 2026 கீழ் ரூ.75.00 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக மினி அவுளி பூங்கா அமைத்தல் அடிக்கல் நாட்டு விழா இன்று…
திமுகவை நிறுவிய முன்னாள் முதல்வர் அண்ணாதுரை புகைப்படம் மற்றும், அதிமுகவை நிறுவிய முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் புகைப்படம் மற்றும் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன், தமிழக வெற்றி கழகத்தை நிறுவிய வருங்கால முதல்வர்…
மாநகராட்சி கூட்ட வளாகம் பகுதியில் தி.மு.க கூட்டணி மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கே போலீசார் விரைந்து சென்றனர். அதன் பிறகு தி.மு.க கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் அங்கு இருந்து கூட்டத்திற்கு…
திரைப்பட தயாரிப்பாளரும். திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின், முன்னாள் உதவியாளருமான மற்றும் ‘ புலி’ படத்தின் தயாரிப்பாளருமானபி.டி.செல்வகுமார். குமாரபுரம் தோப்பூர் அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு,கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அவரது சொந்த நிதியில் புதிய வகுப்பறை கட்டிக்கொடுத்துள்ளார். புதிய…
2026-ல் மக்கள் விரும்பும் கூட்டணி, அமைச்சரவையில் தே.மு.தி.க.வுக்கு அங்கம்! செங்கோட்டையன் குறித்து கருத்து கூற முடியாது, எங்கள் கட்சியின் இதுபோல் பல தடவை நடந்துள்ளது மக்கள் விரும்பினால் சூலூர் தொகுதியில் போட்டி பிரேமலதா பேட்டி தே.மு.தி.க. சார்பில் கோவை மாவட்டம் சூலூர்…
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் ஒருவர் காயம் அடைந்தார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதால் கடலில் சுறாவளிக் காற்று வீசி வருகிறது இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில்…
சென்னை பெருங்குடியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு வாரத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு ஓசியில் உணவு வாங்குவதாக அதற்கான பில் ஆய்வாளர் பெயர் போட்டு சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு…
கோவில்பட்டி அருகே ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் 10 பவுன் நகைகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் அருள்ஜோதி (54). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் உறவினர் இல்ல…
சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிட தொண்டர்கள் விரும்பினால் தலைமை பரிசீலனை செய்யும் என்று துரை வைகோ எம்.பி. தெரிவித்தார். இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனுடன் இணைக்க முயற்சி எடுத்த ம.தி.மு.க முதன்மை செயலாளர்…
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று மாற்று கட்சியினர் தொடர்ந்து அதிமுக வில் இணைந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜியின் தீவிர களப்பணியாலும், அவரது செயல்பாடுகளாலும் , அவர்…