டெங்கு பரவும் அபாயம் – பெரியகுளம் எம்எல்ஏ சபரி ஐங்கரன் நேரில் ஆய்வு…
தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பைகள் அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டு டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபரி ஐங்கரன் பேட்டி அளித்துள்ளார். தேனி – அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில்…



