• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் 108 திருவிளக்கு பூஜை..,

இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் 108 திருவிளக்கு பூஜை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமி தினத்தன்று திருக்கோவில் சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆனி மாத பௌர்ணமி…

இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுநியமன ஆணை வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்., கல்வியாண்டின் இடையிலேயே இன்று பணி ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மறுநியமன ஆணை வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்., மேலும்…

நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..,

காவேரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கும் விவகாரத்தில் தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற சூழலில்., தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரைதமிழக அரசின் டெல்லி சிறப்புப்…

ஊரணியை மீட்டெடுப்பதோடு, பட்டா வழங்கிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி கிராமத்தில் பெருமாள் கோவில் ஊரணி என்ற பெயரில் ஊரணி இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 7 செண்ட் பரப்பரவு கொண்ட இந்த ஊரணி இக்கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த சூழலில், சில…

எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய எஸ்.பி. வேலுமணி..,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் புகைப்படங்களை தனது அனைத்து சமூக வலைதள பக்கங்களிலிருந்தும் நீக்கி, புதிய ப்ரொபைல் புகைப்படத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மாற்றியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள்…

எடப்பாடி கொடுத்த பதவியை ஏற்க முடியாது.. எஸ்.பி வேலுமணி மீண்டும் போர்க்கொடி – தவிக்கும் அ.தி.மு.க !!!!

கோவையில் இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி வேலுமணி பேசிய வீடியோ தற்போது வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சி விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கரை அடுத்து எஸ்.பி வேலுமணியும் ராஜினாமா செய்யப்போகிறாரா ? என்ற…

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்பள்ளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் சாதனை..,

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவி நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். தஞ்சாவூரில் ஏ.ஒய்.ஏ. ஸ்போர்ட்ஸ் மற்றும் பேமிலி கிளப் நடத்திய நீச்சல் போட்டியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். அதில் பள்ளியின்…

குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வலிறுத்தி ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் ஜம்புதுரைக் கோட்டை ஊராட்சியில் உள்ள சக்கைய நாயக்கனூர் குடிநீர் சாக்கடை வசதி தெரு விளக்கு வேகத்தடை உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சக்கைய நாயக்கனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஇந்த…

சாத்தூரில் ஆனி பிரம்மோற்சவ பெருந்திருவிழா திருத்தேரோட்டம்..,

சாத்தூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏக்கள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாஜலபதி திருக்கோவில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெங்கடாசலபதி துணைக்கோள் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் சித்திரை…

மதுரை வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாகும் மினிபஸ்கள்..,

மதுரை மாவட்டம் முழுவதிலும் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மினி பேருந்துகளுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மினி பஸ்கள் பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டக் கூடிய குறுகிய சாலைகளில்…