நீரேத்தான் நவநீத பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தானில்பழமையும் பெருமையும் வாய்ந்த கையில் வெண்ணை ஏந்திய நிலையில் அருள் பாலிக்கும் நவநீத பெருமாள் கோவிலில்கிருஷ்ண ஜெயந்தி விழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை 7 மணிக்கு சுப்ரபாதம் விஸ்வரூப தரிசனம் நடந்தது.…
போடிநாயக்கன்பட்டியில்கிருஷ்ண ஜெயந்தி சுவாமி வீதி உலா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியில்கோபாலகிருஷ்ணன் கோவிலில் 32வது கிருஷ்ண ஜெயந்தி விழா 4 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை 5.30 மணிக்கு முகூர்த்தக்கால் ஊண்டி காப்பு கட்டப்பட்டது. இரவு 6மணிக்கு சுவாமி ஊஞ்சலாட்டம் நடந்தது.இரண்டாம் நாள் காலை 6…
வாடிப்பட்டி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்..,
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவுபடிமாவட்ட சுகாதார அலுவலர் பொற் செல்வன் ஆலோசனையின் படிவட்டார மருத்துவ அலுவலர் அஸ்வி னி வழிகாட்டுதலில் படி வாடிப்பட்டி பேரூராட்சியில் டெங்கு தடுப்பு தீவிரப் பணிகள் செய்யப்பட்டது. இதில் டெங்கு காய்ச்சல்,சிக்குன் குன்யா, மலேரியா…
தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டை இழிவுபடுத்தவில்லை கருப்பையா எம்.எல்.ஏ., விளக்கம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்எம்.வீ. கருப்பையா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி.அந்த தமிழ் குடிமக்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்ப து வரலாற்று உண்மை…
கண்மாய்களை தூர் வார வேண்டும் சட்டமன்றத்தில் கருப்பையா எம்.எல்.ஏ., வேண்டுகோள்..,
சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா மானிய கோரிக்கையின் போது பேசியதாவது:-தற்போது பருவமழை துவங்குவதை கருத்தில் கொண்டு அதற்கு முன்னதாக மழைநீர் சேகரி ப்பின் அவசியத்தை வலியுத்தி கண்மாய், ஏரி, குளங்களை தூர் வாரி சீரமைக்க வேண்டும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டிற்கு…
வாடிப்பட்டி அருகே தோல் பொருள்கள் விழிப்புணர்வு முகாம்…,
மதுரை மண்டல கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பாக கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தோல் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை மதுரை மண்டல இயக்குனர் செந்தில்குமார் ராமசாமி…
பேரூராட்சிகளின் குப்பைகளை மறுசுழற்சி செய்ய சட்டமன்றத்தில் எம்.வீ.கருப்பையா கோரிக்கை..,
தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக எழுந்த கேள்வி நேரத்தில்சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டி ,சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகளில் சேகரிக்கப்படும்…
வாடிப்பட்டியில் மாநில ஹாக்கி போட்டி..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிமற்றும் தாய் மெட்ரிக் பள்ளி விளையாட்டு மைதானங்களில் எவர்கிரேட் ஹாக்கிங் கிளப் சார்பாக விளையாட்டுத் தந்தை எல். ராஜீ நினைவு 6 ஆம் ஆண்டு மாநில ஆக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது. இதன்…
வாடிப்பட்டியில்விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல் போராட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மேலூரில் செல்வம் என்பவர் கையை வெட்டியசாதி வெறியர்களை மீது நடவடிக்கை எடுக்க கோரிசாலை மறியல் போராட்டம் பஸ் நிலையம் முன்பு நடந்தது. இந்த போராட்டத்திற்கு ஆ.க.அரசு விஜயார் தலைமை…
சோழவந்தான் தொகுதியில் அனைத்து தேவைகளும் நிறைவேற்றித் தரப்படும் அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாதம்பட்டி நீரேத்தான் வந்து திடலில் நடந்தது.இந்த கூட்டத்திற்குமாவட்டக் கழகச் செயலாளர் எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் தமிழன் தாமு,வழக்கறிஞர்…








