• Thu. Nov 19th, 2026

தனிச்சியத்தில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா..,

மதுரைவடக்கு மாவட்டம் சோழவந் தான் தொகுதி அலங்காநல்லூர் ஒன்றிய இ.காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி யின் 109வது பிறந்தநாள் விழா தனிச்சியத்தில்கொண்டாடப்பட்டது.

இந்த விழாவை முன்னிட்டு இந்திரா காந்தி உருபடத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கபட்டது. இந்த விழாவிற்கு ஒன்றிய தலைவர் எஸ்.கே.ஆர். சோணைமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட அரசியல் விவகாரகுழு தலைவர்கள் எஸ்.எஸ். குருசாமி, ஜெய மணி, மாவட்ட துணை தலைவர்
சுப்பாராயல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர்கள்
ராகுல் ரவிவரவேற்றார்.

இந்த விழா வில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் சமயநல்லூர் சுரேஷ், முத்து பிச்சை, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிவண்ணன், குருவித் துறை சீனிவாசன்,மாவட்ட செயலாளர் பாலமுருகன், மண்டல கமிட்டி ஒருகி ணப்பாளர்கள் ராஜா ,பத்மநாபன், திருப்பதி, இளவரசன்,ராஜா,முத்து மாரிஸ்வரவன், ரமேஷ், தவெக நிர்வாகிகள் சீனிவாசன் முத்து என்ற செல்வகுமார், கிராம கமிட்டி தலைவர் கள் கருப்பையா, ஆறுமுகம்,குமார், பழனி, தனுஷ், மற்றும் பாத்திமா கல்லூரி பேராசிரியர்கள்,மாணவிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.