• Wed. Dec 11th, 2024

Month: August 2022

  • Home
  • தெரிந்துக்கொள்வோம்

தெரிந்துக்கொள்வோம்

தானியமாம், தானியம் – சில மருத்துவக் குறிப்புகள்… நாம் அன்றாடம் உண்ணும் தானியங்களில் கூட சில மருத்துவப் பயன்பாடுகள் உள்ளன. அந்த வகையில் அது பற்றிக் கூறும் ஒரு செய்தித் தொகுப்பு தான் இது. வாருங்கள் தானியங்கள் தரும் மருத்துவப் பயன்கள்…

பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை..

பிரபல திரைப்பட பைனான்சியர் மற்றும் விநியோகஸ்தர் மதுரை அன்புசெழியன் வீட்டில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியர் மற்றும் திரைப்பட வினியோகஸ்தர் அன்புசெழியன் கோடிக்கணக்கில்…

கடல் நடுவில் கருணாநிதி பேனா சின்னம்… மத்திய அரசுக்கு கடிதம்…

கருணாநிதி பேனா நினைவுச்சின்னத்திற்கு அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம். கருணாநிதி நினைவிடத்தின் பின்பகுதியில் கடலுக்குள் 42மீ உயரத்தில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கடலுக்குள்…

மருத்தவமனையில் தீ விபத்து 10 பேர் பலி- வீடியோ

மத்திய பிரதேசத்தில் மருத்தவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.மத்தியபிரதேசம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்கள் அருகே உள்ள மருத்தவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக…

சரக்கு தட்டுப்பாட்டால் மது பிரியர்கள் கடும் அவதி

டெல்லியில் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் சரக்கு கிடைக்காமல் மது பிரியர்கள் அவதியடைந்துள்ளனர்.டெல்லியில் 864-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் 475 மதுபான கடைகளின் உரிமம் நேற்றுடன் காலாவதி ஆனது. இதன்காரணமாக டெல்லியில் செயல்பட்டு வந்த 475 மதுபான கடைகளில் சுமார்…

திருப்பதி ஒரே நாளில் 6.14 கோடி வசூல் சாதனை

திருப்பதி கோயிலில் உண்டியல் வசூல் கோடிகளில் வரும் என்பது தெரிந்ததே. ஆனால் ஒரே நாளில் அதிகமான உண்டியல் வசூலில் சாதனை படைத்துள்ளது திருப்பதி கோயில்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் அதிக தொகை உண்டியலில் காணிக்கையாக கிடைத்துள்ளது. கடந்த…

கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம் – நீதிபதி அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு.கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மரணத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அதாவது கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறி பள்ளி…

மனிதனின் கடைசி செல்ஃபி எப்படி இருக்கும்? வைரல் வீடியோ

செல்ஃபி எடுப்பது தற்போது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக மாறிவிட்டது. சினிமாவுக்கு போனால் செல்ஃபி,விசேஷவீட்டில் செல்ஃபி என எங்கும் எப்போது செல்ஃபி தான்.இந்நிலையில் பூமியில் மனிதன் எடுக்கும் கடைசி செல்ஃபி எப்படியிருக்கும் என பாருங்களேன்.பூமியில் மனிதன் எடுக்கும் கடைசி செல்ஃபி புகைப்படங்கள் மிகவும்…

வாரிசு படப்படிப்பிற்கு தடையா..?? என்ன விஷயம்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த…

மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை.. மீண்டும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் அறிவிக்கப்பட்டது. காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி முதல் கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என உயர் கல்வித்துறை தெரிவித்திருந்தது. உதவிதொகை பெறும் மாணவிகள் அரசுப்பள்ளியில் 6 முதல்…