• Tue. Sep 10th, 2024

Month: August 2022

  • Home
  • சோனியா காந்தியின் தாயார் காலமானார்

சோனியா காந்தியின் தாயார் காலமானார்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். இத்தகவலை காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சனிக்கிழமை அவர் காலமானதாகவும், நேற்று இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முதுமை காரணமாக…

திமுக அரசை விமர்சித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

புதிய கல்விக்கொள்கை குறித்து முதல்வரின் பேச்சுக்கு மத்திய இணை அமைச்சர் எல்முருகன் திமுக அரசை விமர்சித்துள்ளார்மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை கோயம்பேடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேசிய கல்விக்கொளகையில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மத்திய…

பீகார் முதல்வருடன் தெலுங்கானா முதல்வர் சந்திப்பு

பீகார் முதல்வர் நிதிஷ் உடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு . பீகார் சென்றுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் , அம்மாநில முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார். தொடர்ந்து மதிய உணவு அருந்திய இருவரும் மத்திய ,மாநில அரசியல் நிலவரம்…

ஆர்.பி.உதயகுமாருக்கு மிரட்டல் விடுத்த நபர் கைது…!

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தொண்டர் ஒருவர் போன் கால் மூலம் கலாய்த்தப்படி மிரட்டல் விடுத்த ஆடியோ வைரலாகி வந்ததையடுத்து அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். போன் காலில் மிரட்டல் விடுத்த நபர் ஓபிஎஸ்-ன் ஆதரவாளரான சரவண பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது.

7 வயது சிறுமி பலாத்காரம்-தாயின் 2-வது கணவன் கைது

7வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தாயின் 2 வது கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் 33 வயது பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக மகேஷ்குமார் (33)…

இந்திய ஜனாதிபதியை சந்தித்த சத்குரு.. ட்விட்டரில் நெகிழ்ச்சி..

ஜனாதிபதி வழங்கிய அன்பான வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி என சத்குரு தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சத்குரு அவர்கள், 16-வது இந்திய ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு திரௌபதி முர்மு அவர்களை டெல்லி ராஷ்டிரபதி பவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இது குறித்து சத்குரு…

8 வழி சாலை திட்டத்தை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை .. அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் குறித்து சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக முதல்வர் ஸ்டாலின் பேசும் போது 8 வழி சாலை அமைக்கும் விவகாரத்தில் பிரச்சனைகளை சரி செய்ய தான் சொன்னார். திமுக இந்த திட்டத்துக்கு எதிரி அல்ல. போக்குவரத்து அதிகரிக்கும்…

ஸ்ரீமதி மரணம் … அண்ணாமலை இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? கே.எஸ்.அழகிரி

கள்ளிக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்?என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.. “கனியாமூர் பள்ளி மாணவி மரணத்திற்கு மட்டும் ஏன் அவர்கள் கருத்து சொல்லவில்லை? அல்லது ஏன்…

ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய மாணவர்கள்..!

குறைவான மதிப்பெண் வழங்கியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள், ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகந்தம் என்ற கிராமத்தில் செயல்பட்டு வந்த பள்ளி ஒன்றில், சமீபத்தில் தேர்வு நடைபெற்றது. அதில், செய்முறைத் தேர்வில்…

சினூக் ஹெலிகாப்டர்களை நிறுத்திய அமெரிக்கா!!

சினூக் வகை ஹெலிகாப்பட்ர்களின் பயன்பாட்டை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இன்ஜினில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டு தீப்பிடிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்கா தனது சினூக் ரக ஹெலிகாப்டர் பயன்பாட்டை நிறுத்தியுள்ளது. 1960 முதல் அமெரிக்கா இந்த ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்திவருகிறது. இந்தியாவிடமும் 15 சினூக்…