• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

Month: March 2024

  • Home
  • ஆட்டு கிடா வாகனத்தில் திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானை

ஆட்டு கிடா வாகனத்தில் திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானை

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா ஏழாவது நாள் நிகழ்வில் வெள்ளி ஆட்டு கிடா வாகனத்தில் முருகன் தெய்வானை புறப்பாடுநடைபெற்றது. இதைக் கண்டு பக்த கோடிகள் அரோகரா என்ற கோஷத்தோடு முருகனை வழிபட்டனர்.

அண்ணாமலை ‘I Am Waiting’…இடம்,நாள் சொல்லுங்க…நான் வரேன்…ஓபன் சவால்விட்ட அதிமுக வேட்பாளர்!

“பாஜகவின் அழுகுனி ஆட்டம்”

திருவாரூர் பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

டிடிவி.தினகரன் தேனி நாடாளுமன்ற தொகுதியில் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சார அட்டவணை..

திமுக, அதிமுக இடையே தான் போட்டி – எஸ்.பி. வேலுமணி பதிலடி

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.…

விஜய் தொடங்கும் அரசியல் இயக்கத்தில் வெற்றி பெறுவார். கலப்பை நிறுவனர் கருத்து

கலப்பை மக்கள் இயக்கம் நிறுவனரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார், குமரி மாவட்டம் முட்டம், கோவளம் பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும், மாநிலம் கடந்து வந்து மீன் பிடிக்கும் வெளியூர் மீனவர்களின் அத்து மீறிய செயலாகும். உள்ளூர் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை கிழித்து…

சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் விஸ்வநாத சுவாமி கோவிலில் எழுந்தருளி உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன்…

சிவகங்கையில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனருக்கு, துறை அதிகாரிகள் வரவேற்பு

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் ந. அருள் நேற்று (சனிக்கிழமை ) சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை தமிழ் வளர்ச்சித் துறையின் சிவகங்கை மாவட்ட உதவி இயக்குனர் நாகராஜன் தலைமையில் பணியாளர்கள் சிறப்பாக வரவேற்றனர் . அப்போது…

அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் எம்ஜிஆர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை

சிவகங்கையில் எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சேவியர் தாஸ் என்பவர் மாலையிட்டு மரியாதை செலுத்தினார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நாட்டரசன் கோட்டை அருகே உள்ள பணங்காடியை சேர்ந்த சேவியர் தாஸ் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று அக்கட்சியின்…

விவசாயிகள் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழக அரசின் நியாய விலை கடைகளில் விற்கப்படும் பாமாயில் எண்ணெயின் விற்பனையை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திமுக…