காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுவதாக தவெக தலைவரும் முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார்.

சி.வி.சண்முகம் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட காலி இடத்துக்கான தேர்தல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதன் பதவிக் காலம் 2028 ஜூன் மாதம் வரை உள்ளது. இந்த ராஜ்ய சபா பதவிக்கான இட ஒதுக்கீடை காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார்.



