• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

விஜய் தொடங்கும் அரசியல் இயக்கத்தில் வெற்றி பெறுவார். கலப்பை நிறுவனர் கருத்து

கலப்பை மக்கள் இயக்கம் நிறுவனரும், திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார், குமரி மாவட்டம் முட்டம், கோவளம் பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும், மாநிலம் கடந்து வந்து மீன் பிடிக்கும் வெளியூர் மீனவர்களின் அத்து மீறிய செயலாகும். உள்ளூர் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை கிழித்து விடும் செயலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் கொடுத்துள்ளதாகவும், குமரியில் தொழில்நுட்ப பூங்கா, படித்து வேலையில்லாதிருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்போம் என உறுதி கொடுக்கும் வேட்பாளரை கலப்பை இயக்கம் களத்தில் நின்று ஆதரிக்கும்.

விஜய் ஒரு அரசியல் இயக்கம் தொடங்கியுள்ளது அவரது உரிமை. விஜயின் அரசியல் முயற்சி வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.