பொது அறிவு வினா விடைகள்
1. மிகவும் புத்திசாலித்தனமான விலங்கு எது?விடை: டால்பின் 2. மனித உடலில் உள்ள மிகச்சிறிய எலும்பு எது?விடை: ஸ்டேப்ஸ் (காது எலும்பு) 3. உலகில் மிகவும் பொதுவான தொற்றாத நோய் எது?விடை: பல் சிதைவு 4. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது?விடை: சூரியன் 5.…
திருக்குறள்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்துப்பாய தூஉம் மழை பொருள்(மு.வ): உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
பொது அறிவு வினா விடைகள்
1. தேசிய வளர்ச்சிக்குழு ( NDC ) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?விடை: 1952 2. மெதுவாக நகரும் நில விலங்கு எது?விடை: அசையாக்கரடி 3. தண்ணீருக்கு அடியில் மெதுவாக வாழும் விலங்கு எது?விடை: கடற்குதிரை 4. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு?விடை: நாய் 5. இரானி கோப்பை எந்த…
திருக்குறள்
வான் சிறப்பு -1 வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று பொருள் (மு.வ): மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.
நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் விபரங்களை பெறுவதில் தாமதம் – அமைச்சர் ராஜ்மோகன்.
அரசு நிகழ்வை முடித்துவிட்டு, முதல்வர் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது. குரோம்பேட்டை டிராவல்ஸ் நிறுவனம் நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்ற…
தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? – உதயநிதி ஸ்டாலின்.
நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. எத்தனை தமிழர்கள்…
பொது அறிவு வினா விடைகள்
1. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது?விடை: வைரம் 2. ஒரு ஒளியாண்டில் எத்தனை கிலோமீட்டர்கள் உள்ளன?விடை: 94,60,73,00,00,000 கி.மீ 3. சிரிக்கும் வாயு என்றும் அழைக்கப்படும் வாயு எது?விடை: நைட்ரஸ் ஆக்சைடு 4. வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?விடை: 206 5. எந்த…








