• Mon. Jan 20th, 2025

ஆட்டு கிடா வாகனத்தில் திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானை

Byதரணி

Mar 24, 2024

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா ஏழாவது நாள் நிகழ்வில் வெள்ளி ஆட்டு கிடா வாகனத்தில் முருகன் தெய்வானை புறப்பாடுநடைபெற்றது. இதைக் கண்டு பக்த கோடிகள் அரோகரா என்ற கோஷத்தோடு முருகனை வழிபட்டனர்.