• Thu. May 9th, 2024

Month: March 2024

  • Home
  • வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் சுணக்கமாக இருந்ததாக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேசப்பிரபாவை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வு துவங்குவதற்கு முன்பே, ஒரு மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்…

பொது அறிவு வினா விடைகள்

சிந்தனைத்துளிகள்

நீதி தவறிய மன்னன்!!! திருக்குறள் கதைகள்: மன்னன் ராஜவர்மன் நீதி தவறாத நேர்மையாளன். நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதிப்பவன். ஒரு நாள் குணசேகரன் என்னும் அயலூர்க்காரன் மன்னன் ராஜவர்மனிடம், “அரசே, நான் என் மனைவியுடன் உங்கள் தலைநகரில் வந்துகொண்டிருந்தேன்.…

நற்றிணைப் பாடல் 330:

தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து,மட நடை நாரைப் பல் இனம் இரிய,நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து,நாட் தொழில் வருத்தம் வீட, சேண் சினைஇருள் புனை மருதின் இன் நிழல் வதியும்யாணர் ஊர! நின் மாண்…

குறள் 625:

அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.பொருள் (மு.வ):விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.