• Thu. Oct 10th, 2024

Month: May 2022

  • Home
  • கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்

கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவில் மாதந்தோறும் வணிககியாஸ் விலை உயர்ந்துவருகிறது.தற்போது அதிரடியாக ரூ 100க்கும் மேல்விலை உயர்ந்துள்ளது. வீட்டுஉபயோக சமையல் சிலிண்டரும் ரூ50 உயர்த்தபட்டு…

வயதான தம்பதியை பணம், நகைக்காகக் கொலை செய்து புதைத்த ஓட்டுநர்

அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய வயதான தம்பதியரைக் கொலை செய்து புதைத்த ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்- அனுராதா என்ற வயதான தம்பதி அமெரிக்காவில் படித்து வரும் தமது பிள்ளைகளைச் சந்தித்துவிட்டு, சென்னை…

அம்மா எனறால் அது ஜெயலலிதா தான்’ – டிடிவி தினகரன்

உலக முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.மேலும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.அன்னையர் தினத்தை முன்னிட்டு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தியாகத்தின் திருஉருவமாக, தாய்மை எனும்…

மகிந்த ராஜபக்சே நாளை ராஜினாமா?

இலங்கையில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் மகிந்த ராஜபக்சேவும் அவரது அமைச்சர்களும் நாளை ராஜினாமா செய்ய உள்ளனர். என தகவல் வெளியாகிஉள்ளது.பொருளாதார நெருக்கடிகளுக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என்று…

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வு

தமிழகத்தில் அத்தியாவசி பொருட்கள் விலைஉயர்ந்துள்ள நிலையில் தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.தமிழக்தில் கடந்து 3 மாதங்களாக கோடைகாலம் காரணமாக கடுமையான வெப்பநிலை உயர்ந்துள்ளது. கோடை வெப்பத்தின் தாக்கம் காரணாக காய்கறிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. மேலும்…

சட்டப்பேரவையை மகாபலிபுரத்துக்கு மாற்ற முயற்சி

திமுக அரசு தமிழக சட்டப் பேரவையை மகாபலிபுரத்துக்கு மாற்றுவதற்கான வேலைகளை தொடங்கி உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.பழநியில் நேற்று தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் சாலையோர வியாபாரிகள், சிறு வியாபாரிகளை பாதிக்கும்…

தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை

தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பைக் டாக்ஸிகள்,வணிக நோக்கங்களுக்காக இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படவில்லை என்று தகவல் எஸ்.ஆர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர்…

பட்டினப் பிரவேசம் நடத்த முதல்வர் அனுமதி

பட்டினப்பிரவேசம் விவகாரம் கடந்த சில தினங்களாக தமிழகதக்தில் பரபரப்பாக பேசப்பட்டுவந்தது.தற்போது பட்டினப்பிரவேசத்திற்கு முதல்வர் அனுமதி வழங்கியதாகதருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதிமுக, பாஜக உள்ளிட்ட…

மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு -டெல்லியில் பரபரப்பு

நேற்றிரவு தலைநகர் டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தினர்.இதனால் டெல்லி முழவதும் பரபரப்பு ஏற்பட்டது.தலைநகர் டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள சுபாஷ் நகர் சாலை பகுதியில் நேற்றிரவு வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது திடீரென மர்ம நபர்கள் சிலர்…

முடிகருகருவென்று வளர:

கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறு – 3 கப், கீழா நெல்லி இலை சாறு – 1 கப், பொன்னாங்கண்ணி இலை சாறு – 1 கப், எலுமிச்சை சாறு – 1 கப்… இவற்றை…