மே.தின வாழ்த்து தெரிவித்த இலங்கை பிரதமர் ராஜபக்சே
இலங்கையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்சேமே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு எதிராக 1 மாதத்திற்கு மேலாக ஆங்கு போராட்டங்களும் ,மறியல்கள் நடைபெற்று வருகின்றன.பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் ராஜபக்சே…
‘நரேந்திர மோடி நிலையம்’ என தனது வீட்டுக்கு பெயர் சூட்டிய பாஜக தொண்டர்-நாளை மறுநாள் புகுமனைபுகுவிழா
கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தொண்டர் ஒருவர் தான் கட்டிய வீட்டுக்கு ‘நரேந்திர மோடி நிலையம்’ பெயரை சூட்டியுள்ளார். மோடி நிலையத்தின் வீடு,மற்றும் தொண்டரிலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளன.கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சென்னகிரியைச் சேர்ந்தவர் ஹாலேஸ் (56).…
முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது- கேரள மூத்த அரசியல் தலைவர் குற்றச்சாட்டு
இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற சதி நடக்கிறது.முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. என கேரளாவின் மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.கேரளாவின் கோட்டயம் மாவட்டம், பூஞ்சார் பகுதியை சேர்ந்தவர் பி.சி. ஜார்ஜ் (70). காங்கிரஸ்…
இந்தி எழுத்து மீது தார்பூசி அழிக்கும் போராட்டம்… கி வீரமணி உள்பட பலர் கைது
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி அழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழக தலைவர் கி வீரமணி உள்பட ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.மத்திய அரசின் மும்மொழி கொள்கை, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு எதிராக . கி வீரமணி. பிரசாரம்…
வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை 102.50 உயர்வு -அதிர்ச்சியில் வணிகர்கள்
வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை அதிரடியாகஉயர்ந்துள்ளது வணிகர்களை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.சமையல் கியாஸ் மற்றும் பயன்பாடு கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.கடந்த சிலமாதங்களாகவே வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை வரலாறுகாணதவகையில் உயர்ந்துள்ளது. உணவகங்களில் டீ,காப்பி உள்ளிட்டை…
விசாரணை கைதி உயிரிழந்தது எப்படி? சி.பி.சி.ஐ.டி. விசாரணை-
திருவண்ணாமலை விசாரணை கைதி உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு டி.ஜி.பி.சைரேந்திபாபு உத்திரவிட்டுள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தட்டரணை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவர் சாராயம் காய்ச்சி பதுக்கி வைத்திருந்ததாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த 26-ந்தேதி கைது…
ஆம் ஆத்மியை பார்த்து பாஜகவுக்கு இவ்வளவு பயமா?- அரவிந்த் கெஜ்ரிவால்
பாஜக-ஆம் ஆத்மியை பார்த்து பயப்படுகிறது என அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரவித்துள்ளார்.டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள ஆத் ஆத்மி கட்சி அடுத்த கட்டமாக பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் களம் இறங்க திட்டமிட்டு வருகிறது.மேலும் இமாச்சல்…