கிரீன் கறி:
தேவையானவை:கறி – அரை கிலோ, பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 100 கிராம், இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 5, கொத்தமல்லித்தழை – அரை கட்டு, தேங்காய்த் துருவல் –…
சிந்தனைத் துளிகள்
• அன்பு தலைமுடியைப் போன்றது.வெட்ட வெட்ட முன்னிலும் அதிகமாய் அது வளரும். • பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதிஆகிய மூன்றும் உள்ளவர் எல்லாவற்றையும் சாதிக்கலாம். • எதிரியை அலட்சியம் செய்தால்அவனைவிட உயர்ந்தவன் ஆவோம். • மது, மாது, சூது…
பொது அறிவு வினா விடைகள்
1.கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?கன்னியாகுமரி2.காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்?டாக்டர்.ராமச்சந்திரன்3.தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்?முதல்வர்4.தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன?காளியம்மாள்5.ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த ஒரே இந்தியர் யார்?பராங்குசம் நாயுடு6.தமிழகத்தில் பிர்லா கோளரங்கம்…
குறள் 196:
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்மக்கட் பதடி யெனல்.பொருள் (மு.வ):பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
நீலகிரி கோடை விழா துவங்கியது
கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கோடை விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கோடைவிழா நேற்று காய்கறிகண்காட்சியுடன்துவங்கியுள்ளதுகோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் துவங்கிய நீலகிரி கோடை விழாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர தொடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும்…
உங்களது ஆட்சியின் கீழ் தமிழக மக்கள் வளம் பெற்று மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறேன். -முதல்வருக்கு வாழ்த்து சொன்ன ஆளுநர்
திமுக ஆட்சி பொறுப்பேற்று முதலாம் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆளுநரின் வாழ்த்துச்செய்திக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார் .ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்உங்களது ஆட்சியின் கீழ் தமிழக மக்கள் வளம் மற்றும் மகிழ்ச்சியடைவார்கள்…
தி.மு.க அரசு சாதனை செய்யவில்லை மக்களுக்கு சோதனை அரசாகத்தான் உள்ளது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
திமுக சாதனை செய்யவில்லை., மக்களுக்கு இது சோதனை அரசாகத்தான் உள்ளது., மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.பெங்களூர் செல்வதற்காக மதுரை விமானநிலையத்திற்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து., பாஜக…
தி.மு.க அரசு ராஜினாமா செய்ய வேண்டும் –பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேட்டி
தமிழக அரசால் மின்சாரம் கொடுக்க முடியவில்லையென்றால் அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். -மதுரை விமான நிலையத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேட்டிமதுரையில் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவிக்கு…
பேருந்தில் சென்ற முதல்வர் டிக்கெட் எடுத்தாரா?- அண்ணாமலை கலாய்
தமிழக வரலாறு தெரியாமல் திராவிட மாடல் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்வத்தால் பேசி வருகிறார் எனவும், இன்று காலை பேருந்தில் சென்ற முதல்வர் டிக்கெட் எடுத்தாரா என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வல்லக்குண்டாபுரம்…
வீட்டில் எரிய வேண்டிய நெருப்பு வயிற்றில் எரிவதா? – மதுரை எம்.பி காட்டம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் பொது சுகாதார திருவிழாவை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியில் அவர் பேசியதாவது, தமிழகத்தில் தளபதியின் தலைமையில் ஒரு நல்ல ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது.…