• Mon. Aug 8th, 2022

விஷா

  • Home
  • ஆளுநரிடம் அரசியல் குறித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த்..,

ஆளுநரிடம் அரசியல் குறித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த்..,

தமிழக ஆளுநரை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் தனது ஸ்டைலான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள ரஜினிகாந்த், அரசியலுக்கு வர இருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்து…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 10: அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும்பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்தநன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்நீத்த லோம்புமதி பூக்கே ழூர!இன்கடுங் கள்ளி னிழையணி நெடுந்தேர்க்கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்வெண்கோட் டியானைப் பேஎர் கிழவோன்பழையன் வேல்வாய்த் தன்னநின்பிழையா நன்மொழி தேறிய இவட்கே…

அழகு குறிப்புகள்

முகப்பருக்கள் மறைய: முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன் பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும். அது காய்ந்தபின் முகத்தைப் பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரம்…

சமையல் குறிப்புகள்

பச்சைப்பயறு கிரேவி:தேவையான பொருள்கள் –பச்சை பயறு – அரை கப், தக்காளி – 1, இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி, மல்லித் தூள் – 1 மேஜைக்கரண்டி, சீரகத்தூள் – 1…

பொது அறிவு வினா விடைகள்

விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு ?நாய் விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் ?லைகா முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற யூரி காகரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?ரஷ்யா விண்வெளி வீரர்கள் விண்வெளியில் அணியும் உடை ?ஸ்பேஸ் சூட் அதிக நாட்கள்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும்எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும். • வாழ்க்கையில் உழைத்து சோர்வடைவதற்கு முன்பேஓய்வு எடுப்பதற்கு பெயர் தான் சோம்பேறி தனம். • நீங்கள் எப்போதும் நேற்று நடந்ததை பற்றியேநினைத்து கொண்டு இருப்பீர்கள்…

குறள் 271

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். பொருள் (மு.வ): வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

அழகு குறிப்புகள்

தலைமுடிவளர்ச்சிக்கு:கற்றாழை சோற்றை தேங்காய் எண்ணெய்யுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் எண்ணெய் குளியல் செய்து வந்தால், கண்கள் குளிர்ச்சி அடையும் மற்றும் நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

சமையல் குறிப்புகள்

சிக்கன் நக்கட்ஸ்தேவையான பொருள்கள் –எலும்பில்லாத சிக்கன் – 1ஃ2 கிலோ, முட்டை -1, மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி, மைதா மாவு – 4 மேஜைக்கரண்டி, பிரட் தூள் – 10 மேஜைக்கரண்டி, உப்பு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 9:அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,அலமரல் வருத்தம் தீர, யாழ நின்நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின்,பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறிசுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,நிழல்…