• Tue. Oct 3rd, 2023

Month: May 2022

  • Home
  • பதட்டத்தில் தேனி மாவட்டம்.., அம்பேத்காரை தூக்கி எறிந்த பேரூராட்சி தலைவர்கள், அலுவலர்கள்!

பதட்டத்தில் தேனி மாவட்டம்.., அம்பேத்காரை தூக்கி எறிந்த பேரூராட்சி தலைவர்கள், அலுவலர்கள்!

இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பாக “தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் நலச்சங்கம்” பெயர் பலகை மற்றும் கொடிகம்பம் நடும் விழாவை தடுத்து நிறுத்திய குச்சனூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திரன், மறைந்த தேசத்தலைவர் அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையில் பேசிய நிகழ்வு…

‘இந்து மதத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது’ – எல்.முருகன்

இந்து மதத்தின் கலாச்சாரத்துக்கும், இந்து பண்பாட்டுக்கும் எதிராக தமிழக அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு.தூத்துக்குடியில் இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” திமுக தேர்தல் வாக்குறுதிகளில் என்ன சொன்னார்களோ, அதனை செய்வதற்கு…

அசாம் மக்களை பலி வாங்கும் காட்டு காளான்கள்

அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ளது எண் 4 சப்படோலி கிராம். இங்கு 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் ஆதிவாசி மக்கள். அங்குள்ள தேயிலை தோட்டத்தில் தினக்கூலிகளாக வேலை பார்த்து வரும் இவர்களில் சிலர் காட்டுக்காளாண்களை சாப்பிட்டு…

அன்னையர் தினத்தின் முன்னோடி தமிழகமே

அன்னையர்தினம் என்பது அமெரிக்காவை பின்பற்றி உலகம் முழவதும் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினத்தின் வரலாறு என வெளிநாட்டில் நடந்த நிகழ்வை முன் வைக்கிறார்கள் ஆனால் தமிழகமே அன்னையர்தினத்தின் முன்னோடியாக இருக்க முடியும்.தமிழர்களின் பொதுவாக திராவிடர்களின் பெரும்பலான கடவுகள் பெண் தெய்வங்கள்தான். காளியம்மா,மாரியம்மா,அன்னை மீனாட்சி,காஞ்சி…

ஆதிபராசக்தி மாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்.

கழுகுமலை அருகே உள்ள தெற்கு கழுகுமலை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த 1 ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை…

அசானி புயல் – 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

அசானி புயல் எதிரொலியாக சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த…

சென்னையை அதிரவைத்த இரட்டை கொலை: 1000 பவுன் நகைகள் மீட்பு

சென்னை மயிலாப்பூர் பகுதியில் நடந்த இரட்டை கொலை சம்பவம் மயிலாப்பூர் பகுதியை மட்டுமல்லஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிரவைத்துள்ளது எனலாம். நகைக்கு அசைப்பட்டு நடைபெற்ற கொலையில் தற்போது குற்றவாளிகள் பிடிக்கபட்டுநகைகள் மீட்டுகப்பட்டுள்ளது.சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் சேர்ந்த தொழில் அதிபரான ஸ்ரீகாந்த்தும்,…

வாய்க்கு வந்தபடி பேசுபவர்கள் பாஜகவினர் -அமைச்சர்

வாய்க்கு வந்தபடி எதை வேண்டுமானாலும் பேசுபவர்கள் பாஜகவினர் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் அலுவலர் சங்க அரங்கில் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க விழா நடைபெற்றது. இதில் வணிகவரித்துறை அமைச்சர்…

பட்டினப் பிரவேசத்திற்கு கோட்டாட்சியர் அனுமதி

தருமபுரம் ஆதினத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப் பிரவேசத்திற்குவிதித்திருந்த தடையை நீக்கம் செய்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அனுமதி அளித்துள்ளார்.தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்தது பெரும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டினப் பிரவேசத்தை…

மாமன்னர் சாலிவாகணன் சிலை அமைக்க வேண்டும்

குலாலர் இனத்தைச் சார்ந்த மாமன்னர் சாலிவாகணன் சிலை அமைத்து, அரசு விழாவாக கொண்டாட குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கம் முதல்வருக்கு கோரிக்கை.மதுரையில் குலாலர் சாலிவாகனன் மக்கள் இயக்கம் சார்பில், மாநில கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தலைமை ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் தலைமை வகித்தார்.…