• Tue. Oct 3rd, 2023

Month: April 2022

  • Home
  • ட்ரெண்டான அன்னபூரணி சாமியார்… இப்போ ஆசிரமம் ஆரம்பிச்சிட்டாங்க…பக்தர்கள் ரெடியா..?

ட்ரெண்டான அன்னபூரணி சாமியார்… இப்போ ஆசிரமம் ஆரம்பிச்சிட்டாங்க…பக்தர்கள் ரெடியா..?

சில நாட்களுக்கு முன் திடீர் பெண் சாமியார் அவதார வீடியோவால், சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தவர் அன்னபூரணி.இவர் யார்? எப்படி சாமியார் ஆனார் என்பதெல்லாம் கொஞ்ச நாட்கள் தெரியாமல் போனது.. ஆனால் இருக்கவே இருக்கு நமது சமூக வலைதளம் .. இவரை பற்றி…

சிம்புவுக்காக வெயிட்டிங்கில் இருக்கும் இயக்குனர் யார்?

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தில், ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் மற்றும் அஜ்மல் என பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சிம்புவை இயக்கவுள்ள…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத் துளிகள் • நிகழ்காலத்தில் கவனம் எடுத்துக்கொள்.எதிர்காலம் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும். • கவலையை தீர்க்க வேண்டும் என்றால்..அதன் ஆணி வேரை கண்டுபிடிக்க வேண்டும்.! • பேச வேண்டிய நேரத்தில் மட்டும் பேசினால்..உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.! • தன்னம்பிக்கை…

குறள் 164:

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக்கு அறிந்து. பொருள் (மு.வ): பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுவதை அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

கோடிக்கணக்கான விஜய்சேதுபதி ரசிகர்களில் நானும் ஒருவன்- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி துவக்க விழா நடைபெற்றது . இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, விளையாட்டு சாதிப் பாகுபாட்டை ஒழிப்பதோடு மனித உடலில் கட்டுப்படுத்துகிறது. விளையாட்டு வெறும் போட்டிகளை…

ஏ.கே.61-இல் இணையவுள்ள டாப் ஹீரோக்கள் யார்!?

அஜித் அடுத்து நடிக்க உள்ள ஏகே 61 குறித்து, ட்விட்டரில் AK61Mission என்ற ஹேஷ்டேக் நேற்று இரவு முதல் டிரெண்டிங் ஆகி வருகிறது. வலிமை படத்தை தொடர்ந்து ஏகே 61 படத்திலும் ஹெச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணி இணைந்துள்ளது. ஆனால்…

அதிமுக நடத்தியது தான் ராம ராஜ்ஜியம்.. அது எப்போதும் மலரும்-செல்லூர் ராஜூ

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து நாளை (ஏப்-5) அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில்…

மனோபாலாவுக்கு ஜோடி இந்த ஹீரோயினா?

இயக்குனரான மனோபாலா தற்போது காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பெரிய நட்சத்திர பட்டாளத்தையே வைத்து பிரம்மாண்ட காமெடி படம் ஒன்றை இயக்கி வருகிறார் டைரக்டர் சுந்தர்.சி. உள்ளத்தை அள்ளித்தா படத்தை மிஞ்சும் அளவிற்கு ஒரு காமெடி பிளாக் பஸ்டர் படத்தை…

திமுகவை எதிர்த்து அதிமுகவின் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்!

அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெற்றது!. இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய, பேரூர் ஊராட்சி கிளை கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள்,…

உ.பி.யில் மீண்டும் ரோமியோ எதிர்ப்பு படை

உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, ரோமியோ எதிர்ப்புப் படை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றது. அப்போது, பெண் களுக்கு எதிரான குற்றங்களைச் தடுப்பதற்காக ரோமியோ எதிர்ப்புப் படை…